• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

“ராமாயணா” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
“ராமாயணா” படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘ராமாயணா’ திரைப்படத்தின், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகான, ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் – ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி
இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

‘ராமாயணா’ படத்தின் முதல் பாகத்திற்கான டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.

சோனி பிக்சர்ஸ் வெளியீடு
சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தின் முதல் பாகத்தை உலகம் முழுவதும் வரும் நவம்பர் 5 ஆம் தேதி பல மொழிகளில் சர்வதேச அளவில் வெளியிட இருக்கிறது.

ஓடிடி உரிமையை கைப்பற்றிய ஜியோ ஹாட்ஸ்டார்
இந்த நிலையில், ‘ராமாயணா’ படத்தின் திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு, ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ 450 கோடி
‘ராமாயணா’ படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமத்தை ஸ்டார் நிறுவனம் ரூ 450 கோடிக்கு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



Read More

Previous Post

பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்த இளைஞன் மரணம்

Next Post

ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு | Israel in danger Nuclear Blast in Tel Aviv Benjamin Netanyahu shared an AI photo

Next Post
ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு | Israel in danger Nuclear Blast in Tel Aviv Benjamin Netanyahu shared an AI photo

ஆபத்தில் இஸ்ரேல்.. டெல் அவிவ் நகரில் அணு குண்டு வெடிப்பு! ஏஐ போட்டோவை பகிர்ந்து பதற வைத்த நெதன்யாகு | Israel in danger Nuclear Blast in Tel Aviv Benjamin Netanyahu shared an AI photo

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin