• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது- டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in மலேசியா
Reading Time: 7 mins read
0
மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது- டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மலாக்கா லிட்டில் இந்தியாவில் நடைபெற்று வரும் தயாரிப்புகள் களைகட்டியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அங்கு நேரில் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டதுடன், வணிகர்கள், இந்திய சமூகத்தினர், சுற்றுலாப் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தையில் பல்வேறு உணவு வகைகள், பாரம்பரிய ஆடைகள், பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பண்டிகைக் கோலம் பூண்டுள்ளது.

 

தீபாவளியை முன்னிட்டு வணிகர்களின் தயாரிப்புகளையும் விற்பனை நடவடிக்கைகளையும் பார்வையிட்ட ரமணன், அங்கு வருகை தந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.மேலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது மலேசியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இத்தகைய பண்டிகைக் கொண்டாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.மலேசிய மடானி கோட்பாட்டின் அடிப்படையில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மலாக்கா லிட்டில் இந்தியாவில் காணப்படும் உற்சாகமான சூழல், பண்டிகையின் மீதான மக்களின் எதிர்பார்ப்பையும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

Previous articleவிபத்தில் காயமடைந்த இரண்டு பத்திரிகையாளர்களுக்கு நிதியுதவி
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

சவுதி அரேபியாவில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை..!! | Indian Embassy Warns Indians in Saudi Arabia Against Filming Airstrikes, Sharing Videos

Next Post

சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

Next Post
சத்தியாக்கிரகப் போராட்டம்  இடைநிறுத்தம்

சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin