• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

காம்பீர் கொடுத்த மாஸ் ஐடியா! நியூசி.-க்கு எதிராக இந்தியா வென்றது எப்படி? திலக் வர்மா ஓபன் டாக்! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
காம்பீர் கொடுத்த மாஸ் ஐடியா! நியூசி.-க்கு எதிராக இந்தியா வென்றது எப்படி? திலக் வர்மா ஓபன் டாக்! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 25, 2026 4:47 PM IST

வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் என முக்கிய 5 விக்கெட்டுகளை 11-வது ஓவரிலேயே (70/5) இழந்து இந்தியா தடுமாறியது.

News18
News18

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் தவித்தபோது, பொறுப்புடன் விளையாடி 181 ரன்கள் என்ற இலக்கை எட்டி வெற்றி பெறச் செய்துள்ளார் திலக் வர்மா.  நெருக்கடியான நிலையில் களம் புகுந்த திலக் வர்மா, வெறும் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் ஆகியோர் தனக்கு அளித்த முக்கிய அறிவுரை உத்வேகம் அளித்ததாக அவர் திலக் வர்மா தெரிவித்துள்ளார்ர்.

இதுகுறித்து அவர் கூறுஐகயில்,”நீ கடைசி வரை களத்தில் நின்றால் நிச்சயம் இந்தியாவிற்கு வெற்றியைப் பெற்றுத் தருவாய் என்று நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் நம்புகிறது” என்று பயிற்சியாளர்கள் அவரிடம் கூறியுள்ளனர்.

இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு, ஆட்டத்தை முடிந்தவரை கடைசி வரை கொண்டு செல்வதையே தனது ஒரே இலக்காகக் கொண்டு செயல்பட்டதாகக் கூறினார்.

தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, காயமடைந்த இஷான் கிஷானுக்குப் பதிலாக வந்த வைபவ் சூர்யவன்ஷி, கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் என முக்கிய 5 விக்கெட்டுகளை 11-வது ஓவரிலேயே (70/5) இழந்து இந்தியா தடுமாறியது.

இந்த இக்கட்டான நிலையில் களம் புகுந்த திலக் வர்மா, வெறும் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

அவருக்குப் பக்கபலமாக நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் நமன் தீர் ஆகியோர் நிதானமாக ஆட்டத்தைக் கொண்டு சென்றனர். குறிப்பாக, நிதிஷ் குமார் ரெட்டியுடன் இணைந்து பிரிக்கப்படாத 69 ரன்கள் கூட்டிணைப்பைச் சேர்த்து அணிக்கு வெற்றியை உறுதி செய்தார்.

Read More

Previous Post

விபி-ஜி ராம் ஜி’ திட்டத்தின் கீழ் 31.69 கோடி வேலைநாட்கள் உருவாக்கம் — மத்திய அரசு தகவல் | India News (இந்தியா செய்திகள்)

Next Post

தேனீக்கள் கொட்டியதில் ஆடவர் மரணம்

Next Post
தேனீக்கள் கொட்டியதில் ஆடவர் மரணம்

தேனீக்கள் கொட்டியதில் ஆடவர் மரணம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin