சிலிக்கோன் வேலி பொது ஸ்குவாஷ் பட்டத்தை சிவசங்கரி வென்றார் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனையான இவருக்கு இது நான்காவது தங்க நிலை பட்டமும், இந்தப் பருவத்தில் இவர் வென்ற முதல் தொழில்முறை ஸ்குவாஷ் சங்க (PSA) பட்டமும் ஆகும். எஸ். சிவசங்கரி, தனது எதிராளியான எகிப்தின் ஃபரிதா முகமதுவை 11-7, 11-6, 11-8 என்ற புள்ளி கணக்கில் வெறும் 31 நிமிடங்களில் தோற்கடித்தார். தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி, எகிப்தின் ஃபரிதா முகமதுவை நேர் செட்களில் எளிதாகத் […]
Read More
