• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

MS Dhoni | “அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து என்ன முடிவு?” – தோனி அளித்த பதில்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
MS Dhoni | “அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து என்ன முடிவு?” – தோனி அளித்த பதில்! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 25, 2026 7:38 AM IST

அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவது குறித்து தோனி பதில் அளித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் தனது உடற்தகுதி பரிசோதனை முடிவுகளைப் பொறுத்தே முடிவு என்றார்.

News18
News18

ஐபிஎல்லில் அடுத்த சீசனில் விளையாடுவது குறித்து சிஎஸ்கே முன்னாள் கேப்டன் தோனி பதில் அளித்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் எப்போதும் ஹாட் டாப்பிக்காக இருக்கும் எம்.எஸ். தோனியின் ஐபிஎல் ஓய்வு குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. கடந்த ஐபிஎல் சீசன் தோனி மற்றும் சிஎஸ்கே அணிக்கு மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. சிஎஸ்கே அணி மூன்றாவது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறியதுடன், தோனி தொடர் காயங்களால் அவதிப்பட்டார். சீசனுக்கு முன்பே ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக ஆரம்ப கட்டப் போட்டிகளைத் தவறவிட்ட அவர், பின்னர் ஏற்பட்ட கட்டைவிரல் காயம் காரணமாகப் போட்டிகளில் இருந்து முற்றிலும் விலக நேர்ந்தது.

தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பல அதிரடி முடிவுகளை எடுத்து உலகையே ஆச்சரியப்படுத்தியவர் தோனி. அவரது வயது மற்றும் சமீபத்திய காயங்களைக் கணக்கில் கொண்டு பலர் அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்று கருதினாலும், தோனிக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு என்பது வெறும் கிரிக்கெட் லாஜிக்கிற்கு அப்பாற்பட்டது. தற்போது, ஐபிஎல் 2027 சீசனுக்கான வீரர்களைத் தக்கவைப்பதற்கான காலக்கெடு நெருங்கிவருகிறது. இந்த நிலையில் தான் தோனி தனது ஐபிஎல் எதிர்காலம் குறித்து ஒரு முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தோனி, “நான் முதலில் உடற்தகுதி பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். அதன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும். டிசம்பர் மாதத்துக்கு முன்பாக, எனது உடல்தகுதி எந்த அளவுக்கு இருக்கிறது, இன்னும் ஒரு சீசனில் விளையாட முடியுமா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும். ஒருவேளை நான் போதிய உடற்தகுதியுடன் இல்லையென்றால், இந்தப் பழைய விண்டேஜ் வாகனத்தை மீண்டும் சாலையில் சீராக ஓட வைக்க நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும்!” என்று நகைச்சுவையாகக் கூறினார்.

தோனியின் இந்த பதில், அடுத்தாண்டு ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என்பதையே உறுதிப்படுத்துவதாக நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Read More

Previous Post

“ராஜீவ் காந்தியை கண்டதும் காதல் கொண்டது எப்படி?” – மனம் திறந்த சோனியா காந்தி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. நாளுக்கு நாள் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

Next Post
பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. நாளுக்கு நாள் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம்.. நாளுக்கு நாள் அரசுக்கு அதிகரிக்கும் நெருக்கடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin