• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. ரூ.5000 விலை சரிவு.. அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தந்த தங்கம்..!! | Tamil Nadu Gold Prices Fall ₹5,100 per 10 Grams in 4 Days; Check Today’s Chennai, Coimbatore Rates

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. ரூ.5000 விலை சரிவு.. அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தந்த தங்கம்..!! | Tamil Nadu Gold Prices Fall ₹5,100 per 10 Grams in 4 Days; Check Today’s Chennai, Coimbatore Rates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. ரூ.5000 விலை சரிவு.. அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தந்த தங்கம்..!!

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைந்து வருகிறது. அதுவும் 4 நாட்களில் 5000 ரூபாய்க்கும் மேல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை வெகுவாக குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 175 ரூபாய் விலை சரிந்து 13,060 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1,400 ரூபாய் விலை சரிந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,04,480 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. ரூ.5000 விலை சரிவு.. அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தந்த தங்கம்..!!

இந்த வாரம் திங்கள்கிழமை லேசாக விலை உயர்ந்த தங்கம் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என நான்கு நாட்களும் பெரிய சரிவை சந்தித்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 510 ரூபாய் விலை குறைந்துள்ளது. ஒரு சவரன் என பார்த்தால் 4,080 ரூபாய் விலை சரிந்துள்ளது, 10 கிராமுக்கு 5100 ரூபாய் விலை குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் இந்த மாதத்திலேயே இன்று தான் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

பல மாதங்களுக்கு பின் ஆபரண தங்கம் இப்படி பெரும்சரிவை சந்தித்துள்ளது. நகை வாங்க காத்திருந்தவர்களுக்கு இதனை விடுத்தால் வேறு சான்ஸ் கிடைக்காது. தங்கம் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் இன்று கடைக்கு சென்றால் குறைந்த விலைக்கே தங்கம் வாங்கலாம். ஒரு சவரன் நகையே செய்கூலி, சேதாரம் , ஜிஎஸ்டி சேர்த்து 1.20 லட்சத்திலேயே வாங்கலாம்.

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,248 ரூபாய்க்கும் 10 கிராம் 1,42,480 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 24 கேரட் தங்கம் இந்த 4 நாட்களில் மட்டும் 10 கிராமுக்கு 5,560 ரூபாய் விலை சரிந்துள்ளது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,690 ரூபாய்க்கும் ஒரு சவரன் 85,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 225 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.25 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. நீண்ட மாதங்களுக்கு பின் வெள்ளி இப்படி பெரும் சரிவில் இருக்கிறது.

அமெரிக்க மத்திய வங்கி மேலும் ஒரு வட்டி உயர்வு அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தங்கம், வெள்ளி விலைகள் குறைந்து வருகின்றன. முதலீட்டாளர்கள் தங்க முதலீட்டை கைவிட்டு பத்திரங்களின் பக்கம் செல்கின்றனர். இதனால் உலக சந்தையில் தங்கத்தின் டிமாண்ட் குறைந்து ஒரு அவுன்ஸ் 4,007 டாலர்களாக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இறக்கம் தான் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் விலை 10 கிராம் 1.41 லட்சமாக சரிந்துவிட்டது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Tamil Nadu Gold Prices Fall ₹5,100 per 10 Grams in 4 Days; Check Today’s Chennai, Coimbatore Rates

Gold prices in Tamil Nadu have fallen sharply for four consecutive days, with 22-carat gold declining by ₹5,100 per 10 grams during the period. / தங்கம் விலை கடும் வீழ்ச்சி.. ரூ.5000 விலை சரிவு.. அடுத்தடுத்த சர்ப்பிரைஸ் தந்த தங்கம்..!!

Story first published: Friday, October 23, 2026, 10:20 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

நாளை ஈரான் மீது தாக்குதல்! அமெரிக்காவின் பாரிய திட்டத்தை அம்பலபடுத்தியட ட்ரம்ப்

Next Post

டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை… | Makkal Osai

Next Post
டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை… | Makkal Osai

டெல்லியில் அதிர்ச்சி: பள்ளி வளாகத்தில் பிளஸ் 2 மாணவி தீக்குளித்து தற்கொலை... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin