• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு! தொடரும் சிவப்பு எச்சரிக்கை

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வலுவடையும் காற்றழுத்த தாழ்வு! தொடரும் சிவப்பு எச்சரிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படக்கூடும் என்பதால், பல நாள் கடல் பயணங்களில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படையினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ (Red) எச்சரிக்கை விடுத்துள்ளது.


வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, இன்று (24) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒக்டோபர் 25ஆம் திகதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளிப் புயலாக மாற்றம்

தொடர்ந்து, ஒக்டோபர் 26ஆம் திகதி திங்கட்கிழமை காலை, மேற்கு – மத்திய வங்காள விரிகுடாவில் சூறாவளிப் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வலுவடையும் காற்றழுத்த தாழ்வு! தொடரும் சிவப்பு எச்சரிக்கை | A Red Weather Warning Has Been Issued


இதனையடுத்து, வடஅட்சரேகை 10° முதல் 20° வரையிலும், கிழக்குத் தீர்க்கரேகை 85° முதல் 95° வரையிலும் அமைந்துள்ள ஆழ்கடல் பகுதிகளுக்குள் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள்  மற்றும் கடற்படையினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

மலேசியாவின் தொழில்நுட்பத்துறையில் 5,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர் திட்டம் – Malaysiakini

Next Post

இந்தியாவின் மின்தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இதுதான் தீர்வா..? | How Will India Solve Its Power Deficit for Data Centers and Chip Fabs? Battery Storage & Grid Modernization Explained

Next Post
இந்தியாவின் மின்தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இதுதான் தீர்வா..? | How Will India Solve Its Power Deficit for Data Centers and Chip Fabs? Battery Storage & Grid Modernization Explained

இந்தியாவின் மின்தட்டுப்பாட்டு பிரச்சனைக்கு இதுதான் தீர்வா..? | How Will India Solve Its Power Deficit for Data Centers and Chip Fabs? Battery Storage & Grid Modernization Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin