• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நெருப்புடன் விளையாடவேண்டாம் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நெருப்புடன் விளையாடவேண்டாம் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுடன் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு ஈரான் வரவில்லையென்றால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நெருப்புடன் விளையாடாதீர்கள் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

இந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் நாட்டின் அணு ஆயுத திறன்கள் அழிக்கப்பட்டன.

அலி கமேனி உட்பட குடும்ப உறுப்பினர்கள் படுகொலை

ஈரான் மீது கடந்த காலங்களில் ‘ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்ற தாக்குதலை இஸ்ரேல் இராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா நடத்தியது. 

 மேலும் இராணுவ ரீதியாகவும், நிதி ரீதியாகவும் மற்ற வகையிலும் அவர்களை தோற்கடித்தோம்” என்று கூறினார்.

இதையடுத்து கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக ‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற இராணுவ தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து அமெரிக்காவுடனான ஒரு சுமுகமான ஒப்பந்தத்திற்கு ஈரான் வர தவறினால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை போன்ற ‘லிட்டில் எபிக் ஃபியூரி’ என்ற இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ட்ரம்ப் தனது கல்லறையில் தான் கனவு காண வேண்டும்

இந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையில் எந்த சூழ்நிலையிலும் அமெரிக்க போர் கப்பல்களை அனுமதிக்க மாட்டோம் என ஈரான் ஆயுதப் படை தலைவர் அலி அப்தொல்லாஹி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அலி அப்தொல்லாஹி கூறுகையில், “அமெரிக்காவின் போர் கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் நுழைவதை காண ஜனாதிபதி ட்ரம்ப் தனது கல்லறையில் தான் கனவு காண வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஈரான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஈரான் தாக்கப்பட்டால், கடலடி கேபிள்கள் முதல் இராணுவ தளங்கள் வரையிலான சிவப்பு கோடுகள் இனி இருக்காது.

அமெரிக்கா நெருப்புடன் விளையாடக்கூடாது” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

இந்தோனேசியாவின் 1.16 டன் கெத்தமைன் பறிமுதல் தொடர்பாக மலேசியத் தொடர்புகள் குறித்து காவல்துறை விசாரணை | Makkal Osai

Next Post

மோடி – நிர்மலா சீதாராமன்: பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம்..!! | Modi Govt’s Big PSU Bank Reform: Stake Sale Planned in 4 Banks to Meet 75% Limit Ahead of Major Privatisation & Mergers

Next Post
மோடி – நிர்மலா சீதாராமன்: பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம்..!! | Modi Govt’s Big PSU Bank Reform: Stake Sale Planned in 4 Banks to Meet 75% Limit Ahead of Major Privatisation & Mergers

மோடி - நிர்மலா சீதாராமன்: பொதுத்துறை வங்கிகளில் மிகப்பெரிய மாற்றம்..!! | Modi Govt’s Big PSU Bank Reform: Stake Sale Planned in 4 Banks to Meet 75% Limit Ahead of Major Privatisation & Mergers

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin