• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிரம்ப்-ஐ மிட்டேர்ம் தேர்தலில் காப்பாற்றப்போகும் விளாடிமிர் புதின்.. ரஷ்யாவில் இருந்து கிளம்பிய முதல் கப்பல்! | Vladimir Putin’s Midterm Lifeline: How Russian Diesel Cargoes and SpaceX Starshield Restrictions are Reshaping Trump’s Election Strategy

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிரம்ப்-ஐ மிட்டேர்ம் தேர்தலில் காப்பாற்றப்போகும் விளாடிமிர் புதின்.. ரஷ்யாவில் இருந்து கிளம்பிய முதல் கப்பல்! | Vladimir Putin’s Midterm Lifeline: How Russian Diesel Cargoes and SpaceX Starshield Restrictions are Reshaping Trump’s Election Strategy
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரம்ப்-ஐ மிட்டேர்ம் தேர்தலில் காப்பாற்றப்போகும் விளாடிமிர் புதின்.. ரஷ்யாவில் இருந்து கிளம்பிய முதல் கப்பல்!

அமெரிக்காவில் டீசல் விலை தாறுமாறா உயர்ந்திருக்கும் நிலையில், அந்நாட்டின் பணவீக்கம் மோசமான நிலையை எட்டியிருக்கிறது. டீசல் விலை உயர்வால் அமெரிக்க மக்கள் கடுமையாகப் பாதித்து வரும் வேளையில் டிரம்ப் அரசு நவம்பர் 3ஆம் தேதி மிட்டேர்ம் தேர்தலை எதிர்கொண்டு வரும் நிலையில் டீசல் பிரச்சனைக்குத் தீர்வு கொண்டுவர வேண்டும் என்ற ஒற்றை காரணத்திற்காக டிரம்ப் எடுத்த முடிவு தான் ரஷ்யாவின் உதவியை நாடுவது என்பது.

உக்ரைன் போர் விவகாரத்தில் அமெரிக்கா – ஈரான் மத்தியில் வார்த்தை மோதல் அதிகமான நிலையிலும் டிரம்ப் விளாடிமிர் புதினிடம் டீசலுக்காக கோரிக்கை வைத்தார்.

டிரம்ப்-ஐ மிட்டேர்ம் தேர்தலில் காப்பாற்றப்போகும் விளாடிமிர் புதின்.. ரஷ்யாவில் இருந்து கிளம்பிய முதல் கப்பல்!

புதின் இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்த நிலையில் இரு நாடுகள் மத்தியிலான ஒப்பந்தம் செய்யப்பட்டு, இதன் வாயிலாக முதல் டீசல் டாங்கர் கப்பல் வெள்ளிக்கிழமை கிளம்பியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசின் செய்தி தொடர்பாளரான Dmitry Peskov கூறுகையில், முதல் ஆயில் டாங்கர் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இனி தொடர்ந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் அடுத்த சில நாட்களில் மிட்டேர்ம் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் டீசல் விலையும், அதன் மூலம் ஏற்பட்ட விலைவாசி உயர்வும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனாலேயே வேக வேகமாக இப்பிரச்சனையைச் சரி செய்து வாக்குப்பதிவுக்கு முன்பு டிரம்ப் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் அரசு உலக நாடுகள் அனைத்தையும் ரஷ்யா மீதான வர்த்தக தடையைக் கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை தொடர்ந்து வைத்து வரும் வேளையில், உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா ரஷ்யாவின் டீசலை வாங்கி ரஷ்யாவின் போருக்கு நிதி உதவி செய்வதாக உக்ரைன் விமர்சனம் செய்துள்ளது.

இதுமட்டும் அல்லாமல் உக்ரைன் ராணுவத்திற்கும், அரசுக்கும் டிரம்ப் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என உத்தரவிட்டு உள்ளார். இதுமட்டும் அல்லாமல் எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் வாயிலாக அளித்து வரும் Starshield இணையத்தின் வேகத்தைச் சமீபத்தில் குறைத்துள்ளது மூலம் உக்ரைன் ராணுவத்தால் தாக்குதல் நடத்தால் முடக்கப்பட்டது.

Share This Article

English summary

Vladimir Putin’s Midterm Lifeline: How Russian Diesel Cargoes and SpaceX Starshield Restrictions are Reshaping Trump’s Election Strategy

Vladimir Putin’s Midterm Lifeline: How Russian Diesel Cargoes and SpaceX Starshield Restrictions are Reshaping Trump’s Election Strategy — டிரம்ப்-ஐ மிட்டேர்ம் தேர்தலில் காப்பாற்றப்போகும் விளாடிமிர் புதின்.. ரஷ்யாவில் இருந்து கிளம்பிய முதல் கப்பல்!

Story first published: Saturday, October 24, 2026, 14:58 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

ஈரான் காட்டும் சாவு பயம்.. மத்திய கிழக்கை விட்டு அமெரிக்கர்கள் ஓடுவது ஏன்? உளவுத்துறை வார்னிங் | Iran plots against US diplomates in west asia, Intelligence warns to Marco Rubio

Next Post

வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் 429 நடவடிக்கைகள் அடங்கிய 5 ஆண்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. – Malaysiakini

Next Post

வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் நோக்கில் 429 நடவடிக்கைகள் அடங்கிய 5 ஆண்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin