• Login
Saturday, October 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

என் தலைவன் ஜெய்க்கணும்.. டிரம்புக்காக பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்..!! | America PAC Power Play: Elon Musk Pours Millions Into Trump’s Campaign to Save Republican Majority

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
என் தலைவன் ஜெய்க்கணும்.. டிரம்புக்காக பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்..!! | America PAC Power Play: Elon Musk Pours Millions Into Trump’s Campaign to Save Republican Majority
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


என் தலைவன் ஜெய்க்கணும்.. டிரம்புக்காக பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்..!!

அமெரிக்காவில் மிட்டேர்ம் தேர்தல் நடக்கும் வேளையில் அமெரிக்க அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. இந்த ஒரு தேர்தல் தான் அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்டு டிரம்ப்-ன் தலையெழுத்தையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கப்போகிறது.

இந்த தேர்தல் டிரம்ப் தலைமையிலான Republic கட்சி நாடாளுமன்றத்தில் ஆதிக்கத்தை இழந்தால் டிரம்ப்பால் எந்தொரு முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது, அனைத்து ஒப்புதல்களையும் நாடாளுமன்றத்தின் வாயிலாகவே நடக்கும் என்பதால் டிரம்ப் தனது அதிகாரத்தைத் தக்க வைக்க வேண்டும் என்பதற்காகப் பெரிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

என் தலைவன் ஜெய்க்கணும்.. டிரம்புக்காக பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்..!!

இந்த நிலையில் அமெரிக்கத் தேர்தலுக்காக இதுவரையில் சுமார் 445 மில்லியன் டாலர் அளவிலான தொகையை எலான் மஸ்க் நன்கொடையாகக் கொடுத்து, அமெரிக்க வரலாற்றில் அதிகப்படியான தொகையை நன்கொடையாகக் கொடுத்த நபராக விளங்குகிறார்.

டிரம்ப் – எலான் மஸ்க் மத்தியிலான கருத்து வேறுபாடு அதிகமாக இருந்தாலும் எலான் மஸ்க் தொடர்ந்து டிரம்புக்கும், Republic கட்சியினருக்கும் ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில் மே 2024ல் டிரம்ப்க்கு ஆதரவாகவும், ரிபப்ளிக் கட்சியினருக்கு ஆதரவு அளிப்பதற்காக America PAC என அமைப்பை உருவாக்கினார்.

இது எலான் மஸ்க் உருவாக்கிய தனிப்பட்ட அரசியல் திட்டக் குழுவாகும், இக்குழுவிற்கு எலான் மஸ்க் ஒதுக்கப்பட்டும் நிதியை வைத்து விளம்பரம் செய்யப்படும்.

எனவே அக்டோபர் மாதம் முதல் 2 வாரத்தில் மட்டும் எலான் மஸ்க் இந்த சிறப்பு அமைப்புக்கு சுமார் 77 மில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளார், இந்த 2 வார காலகட்டத்தில் America PAC அமைப்பு 43 மில்லியன் டாலர் செலவு செய்து விளம்பரம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் மிட்டேர்ம் தேர்தலிலும் டிரம்ப் தலைமையிலான அரசு வெற்றி பெற வேண்டும் என எலான் மஸ்க் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் எதற்காக நடக்கிறது என்ற கேள்வி பலருக்கு உண்டு. இதற்கான முழுமையான மற்றும் எளிமையான விளக்கத்தை இப்போது பார்ப்போம்.

மிட்டேர்ம் தேர்தல் என்பது அமெரிக்க அதிபரின் 4 ஆண்டு பதவிக்காலத்தில் சரியாக நடுப்பகுதியில் நடக்கும் தேர்தல் இது, நவம்பர் 3ஆம் தேதி இத்தேர்தல் நடக்கும்.

இந்தியாவில் எப்படி லோக் சபா, ராஜிய சபா இருக்கிறதோ.. அதேபோல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 பிரிவுகள் உள்ளது ஒன்று பிரதிநிதிகள் சபை (House of Representatives) மற்றொன்று செனட் சபை (Senate).

அமெரிக்க நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் பதவிக் காலம் என்பது 2 வருடம் மட்டுமே, ஆனால் செனேட் உறுப்பினர்களின் பதவிக்காலம் என்பது 6 ஆண்டு காலம். இந்த மிட்டேர்ம் தேர்தலில் பொதுவாக 435 உறுப்பினர்களுக்கும், 100 செனட் உறுப்பினர்களில் 33-35 சென்ட இடங்களுக்கும், 39 மாநிலங்களுக்கான கவர்னர்களுக்கான தேர்தலும் மொத்தமாக நடக்கும்.

இந்த தேர்தலில் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் வாக்கு அளிப்பார்கள், ஆனால் இந்த தேர்தல் அதிபர் பதவிக்கானது அல்ல. மாறாக இந்த தேர்தல் அதிபர் மீது அந்நாட்டு மக்கள் எத்தகைய நம்பிக்கையைக் கொண்டு உள்ளனர் என்பதைக் காட்டும் தேர்தலாகவே விளங்குகிறது.

இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் எந்த கட்சி ஆதிக்கம் பெறுகிறது என்பதில் தான் அமெரிக்காவில் எந்தொரு சட்டத்தையும், முடிவையும் அதிபரால் எடுக்க முடியும்.

இந்த மிட்டேர்ம் தேர்தலில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் ரிபப்ளிக் கட்சியினர் ஆதிக்கம் பெறும்பட்சத்தில் டிரம்ப் மீண்டும் கிங்மேக்கராக தொடரலாம், ஆனால் ஜனநாயக கட்சி ஆதிக்கம் பெற்றால் ஒவ்வொரு மசோதா, கொள்கை என அனைத்தும் நாடாளுமன்ற முடிவின் வாயிலாக மட்டுமே தீர்மானிக்கப்படும்.

Share This Article

English summary

America PAC Power Play: Elon Musk Pours Millions Into Trump’s Campaign to Save Republican Majority

America PAC Power Play: Elon Musk Pours Millions Into Trump’s Campaign to Save Republican Majority — என் தலைவன் ஜெய்க்கணும்.. டிரம்புக்காக பணத்தை வாரியிறைக்கும் எலான் மஸ்க்..!! Why is Elon Musk Spending $445M on Donald Trump and America PAC? US Midterm Election Strategy Explained — US Midterm Elections 2026: Elon Musk Emerges as Top Donor With $445M Spent Across House and Senate Races

Story first published: Friday, October 23, 2026, 22:18 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

புதினிடம் கெஞ்சிய டிரம்ப்.. 40,000 மெட்ரிக் டன் டீசலை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த ரஷ்யா! பின்னணி | 40,000 metric tons of Russia diesel shipment out bound for US

Next Post

இந்தோனேசிய காட்டுத்தீயை அணைக்க உதவி செய்ய மலேசியா தயார் – Malaysiakini

Next Post

இந்தோனேசிய காட்டுத்தீயை அணைக்க உதவி செய்ய மலேசியா தயார் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin