• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஆக்கிரமிக்கப்படும் மயிலத்தமடு – மாதவனை காணி! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஆக்கிரமிக்கப்படும் மயிலத்தமடு – மாதவனை காணி! பேச்சுவார்த்தைக்கு தயாராகும் அரசாங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைக்கு நிரந்தரமான சட்டத் தீர்வொன்றை எட்டுவதற்கான கலந்துரையாடலொன்றை நடத்த விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் காணி சீர்திருத்தங்கள் அமைச்ச்சு தீர்மானித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து விசேட குறித்த கலந்துரையாடலை நடத்த அமைச்சர் கே. டி. லால் காந்த இணக்கம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட அவர்,

மயிலத்தமடு – மாதவனை காணி விவகாரத்தைத் தமிழ், சிங்கள மக்களுக்கிடையிலான இன முரண்பாடாக அணுகாமல், பயிர்ச்செய்கை விவசாயிகளுக்கும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இடையிலான வாழ்வாதாரப் பிரச்சினையாகவே அரசாங்கம் நோக்குகிறது.

தீர்வொன்றை எட்ட வேண்டியது அவசியம்

இரு தரப்பினரதும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் தீர்வொன்றை எட்ட வேண்டியது அவசியம்.

மயிலத்தமடு, மாதவனை உள்ளிட்ட பகுதிகள் நீண்டகாலமாகக் கால்நடைகளை மேய்ச்சலுக்கு உட்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவை சட்டப்பூர்வமான மேய்ச்சல் நிலங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்படவில்லை என மட்டக்களப்பு மாவட்டச் செயலகம் மற்றும் மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த பகுதிகளின் சில நிலங்கள் வனப் பாதுகாப்பு மற்றும் மகாவலி விசேட பகுதி தொடர்பான சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதால், கால்நடை வளர்ப்பாளர்களுக்குக் காணிகளை ஒதுக்குவதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுகிறது.

மேய்ச்சல் நில ஒழுங்கு

இதன் காரணமாக, கால்நடை வளர்ப்பாளர்களுக்கான மேய்ச்சல் நிலங்களை ஒழுங்குபடுத்துவதற்கும், ஏற்கனவே பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் செயற்பாடுகளைப் பாதுகாப்பதற்கும் சட்டரீதியான தீர்வு அவசியம்.

இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வுகளை மேற்கொண்டு 34 மரங்களை அடையாளப்படுத்தி தற்காலிக எல்லைகளை வகுத்துள்னர்.

அத்துடன், கால்நடைகள் தங்கியிருக்கும் 32 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரதேசத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், மயிலத்தமடு பகுதியிலுள்ள காவல்துறை காவல் அரணில் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், விசேட காவல்துறை அதிகாரியொருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

அரசுப் பணியில் வேலைப் பாதுகாப்பு மட்டுமே மருத்துவர்களுக்குப் போதாது; 3,500 மருத்துவர்கள் அரசுப் பணியிலிருந்து விலகியுள்ளதாக MMA தெரிவிக்கிறது – Malaysiakini

Next Post

பாரா ஆசிய விளையாட்டு | தங்கம் வென்றார் துளசிமதி முருகேசன்… ஒரே நாளில் 3 பதக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post
பாரா ஆசிய விளையாட்டு | தங்கம் வென்றார் துளசிமதி முருகேசன்… ஒரே நாளில் 3 பதக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

பாரா ஆசிய விளையாட்டு | தங்கம் வென்றார் துளசிமதி முருகேசன்... ஒரே நாளில் 3 பதக்கம்! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin