• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

விளையாட சென்ற இடத்தில் விளையாட்டை காட்டிய வீரர்…ஹோட்டல் அறையில் நடந்த விபரீதம்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
விளையாட சென்ற இடத்தில் விளையாட்டை காட்டிய வீரர்…ஹோட்டல் அறையில் நடந்த விபரீதம்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி, ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற இந்திய நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக், நாட்டுக்கு உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட்டார்.

2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா 15 தங்கத்துடன் புல்லிபட்டியலில் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தநிலையில், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வந்த இந்திய நீச்சல் வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக், நகோயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பெண் பணியாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

அக்டோபர் 19 அன்று ஓட்டலில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவரை முறையற்ற விதத்தில் தொட்டதாகவும், ஆபாசமான சைகைகளை செய்ததாகவும், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் ரீதியாக அணுக முயன்றதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

40 வயதான ஷேக் ஜப்பான் காவல்துறையால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் தலையீட்டின் பின் அவர் வேறொரு ஓட்டலுக்கு மாற்றப்பட்டு மறுநாள் (20ஆம் தேதி) இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்திற்கு இந்திய அணி எழுத்துப்பூர்வமாக மன்னிப்புக் கோரியது. இந்திய பாராலிம்பிக் குழு (பிசிஐ) ஷம்ஸ் ஆலமுக்கு வாழ்நாள் தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.

பீகாரின் மதுபானி மாவட்டத்தை சேர்ந்த ஷம்ஸ் ஆலம் தனது குடும்பத்துடன் மும்பையின் தாராவி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ரெய்க்யவிக் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் மார்பு நீச்சல் பிரிவில் ஷம்ஸ் ஆலம் தங்கப் பதக்கம் வென்றார்.



Read More

Previous Post

DECODE | ஹார்முஸில் வெடிக்கும் எண்ணெய் டேங்கர்கள்… சவூதி அரேபியாவைக் குறிவைக்கும் ஹூதிகள்!

Next Post

இன்றும் நாட்டில் மழை பெய்யும் | Tamilmirror Online

Next Post
இன்றும் நாட்டில் மழை பெய்யும் | Tamilmirror Online

இன்றும் நாட்டில் மழை பெய்யும் | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin