• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்… | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தலைமைச் செயலகத்தில் 22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்… | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை,டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக தெரிவு செய்யப்பட்ட 22 பேருக்கான துறை ஒதுக்கீட்டு ஆணைகளை தமிழக மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார் வழங்கினார்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–II வாயிலாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார் பதிவாளர் நிலை-II, உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்கு சுமார் 1,200 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு 28.9.2025 அன்று நடைபெற்றது. அந்த தேர்விற்கு மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரத்து 634 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 217 விண்ணப்பதாரர்கள் தேர்வில் கலந்து கொண்டனர். அவர்களில் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer – ASO) பணிக்காக அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு 22 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

22 பேருக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகள்: அமைச்சர் சரத்குமார் வழங்கினார்
தமிழக மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் இன்று (22.10.2026) அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியில் மனிதவள மேலாண்மைத் துறை சார்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தலைமைச் செயலகத் துறைகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி –II)-க்கு தெரிவு செய்யப்பட்ட 22 நபர்களுக்கு துறை ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Read More

Previous Post

5000 ஊழியர்கள் பணிநீக்கம்.. Barclays அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி.. இதுக்கும் ஏஐ தான் காரணமா? | Barclays to Cut 5,000 Jobs as AI-Driven Efficiency Reshapes Banking: Is Artificial Intelligence Behind the Layoffs?

Next Post

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

Next Post
பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

பதுளையில் பாரிய திருட்டு சம்பவத்தில் சிக்கிய முன்னாள் இராணுவச் சிப்பாய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin