T20 World Cup, South Africa vs Bangladesh: தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும். மறுபுறம், பங்களாதேஷ் வெற்றி பெற்றால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் இலங்கையின் வாய்ப்புகள் கடுமையாக குறையும். இந்த போட்டி இரு அணிகளின் பேட்டிங் வரிசையை சோதிக்கும்.
Read More

