அடுத்து வரும் மாதங்களில் சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவுகள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடைபெற உள்ள மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் அதற்கு காரணமாக அமைவதாக கூறப்படுகிறது.
மேலும் நடைபெற உள்ள பிரபலமான நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் வருகை அதிகரிக்கும் என்றும், அவர்களை ஈர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
21 Carpenter ஹோட்டல் கிளார்க் கீ பகுதிக்கு அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ளது. அது புதிதாக திறக்கப்பட்டுள்ள ஹோட்டல்களில் ஒன்று.

