• Login
Thursday, October 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

“மூடநம்பிக்கைப் போராட்டங்களால் நற்பெயருக்குப் பாதிப்பு” | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
October 22, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
“மூடநம்பிக்கைப் போராட்டங்களால் நற்பெயருக்குப் பாதிப்பு” | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நவீன யுகத்தை நோக்கி வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்றைய தலைமுறையினரைச் சரியான பாதையில் வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு அரசியல் தலைமைகளுக்கு மாத்திரமின்றி, மதகுருமார்களுக்கும் உள்ளது.


இவ்வாறான சூழலில், மதகுருமார்கள் முன்னெடுக்கும் போராட்டத்தில் ஜனாதிபதிக்கு எதிராகச் சூனியப் பூஜைகள் இடம்பெறுவதாக ஊடகங்கள் ஊடாக அறியமுடிகின்றது. இது சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:


“எதிர்ப்புகளை வெளிப்படுத்தும்போது அவை கொள்கை ரீதியாகவும் ஆக்கபூர்வமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். சூனியம் போன்ற விடயங்களைக் கூறி, மூடநம்பிக்கைகளை முன்னிறுத்திப் போராட்டங்களை முன்னெடுப்பது எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைவதுடன், சமூகத்தின் பின்னடைவுக்கும் வழிவகுக்கும்.


ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை வரவேற்பதும், அவற்றின் சாதகமான அம்சங்களை அங்கீகரிப்பதும், பாதகமான விடயங்களைச் சுட்டிக்காட்டுவதும் இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் எமக்குள்ள பொறுப்பாகும். அதேவேளை, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுமாயின், அவற்றை ஜனநாயக ரீதியாகவும் கொள்கை அடிப்படையிலும் எதிர்கொள்ள வேண்டும்.


இவ்வாறான செயற்பாடுகள் போராட்டத்தில் ஈடுபடும் மதகுருமார்களின் மதிப்பைக் குறைப்பதுடன், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன் உலகம் முன்னேறிச் செல்லும் நிலையில், இலங்கை இன்னும் மூடநம்பிக்கைகளில் தங்கியிருக்கும் ஒரு நாடு என்ற தவறான பிம்பத்தைச் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்தக்கூடும்.


எனவே, இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையின் சர்வதேச நற்பெயருக்கும், நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். அத்துடன், எதிர்காலச் சந்ததியினருக்கு முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


 



Read More

Previous Post

ஆப்பிள்-1 கணினி ரூ.10.9 கோடிக்கு ஏலம்: ஸ்டீவ் ஜாப்ஸின் கடிதம், வோஸ்னியாக்கின் கையொப்பத்துடன் உலக சாதனை!… | Makkal Osai

Next Post

DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்?

Next Post
DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்?

DECODE | Marco Rubio Mega Exclusive | ஓரிரு வாரங்களில் இறுதியாகும் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin