• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
பினராயி விஜயனுக்கு எதிரான வழக்கு… லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 21, 2026 5:20 PM IST

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒருவாரம் இடைக்கால தடை விதித்துள்ளது.

News18
News18

கேரள முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கொச்சியைச் சேர்ந்த சி.எம்.ஆர்.எல் நிறுவனம், வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாக 2 கோடியே 78 லட்சம் ரூபாய் பணம் வழங்கியதாகக் கூறப்படும் புகாரில் அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றத் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து பினராயி விஜயனின் தரப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜாய் மால்யா பாக்சி, மோகனா அமர்வு விசாரித்தது.

அப்போது, இவ்வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஒருவாரம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மாநில அரசு சட்ட நடவடிக்கைகளை பின்பற்றாமல் அவசர கதியில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன் என்று அம்மாநில காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சித்தனர். முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் முன் அனுமதி இல்லாமல் எப்படி விசாரிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இவ்வழக்கு தொடர்பாக நிவாரணம் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவும் பினராயி விஜயன் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக தனியாக மனுதாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Read More

Previous Post

பிரான்ஸை போல பற்றி எரியப்போகும் அமெரிக்கா : ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

Next Post

ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!! | The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran

Next Post
ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!! | The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran

ஈரானை புரட்டியெடுக்க திட்டம் போட்ட இஸ்ரேல்.. கடைசி நேரத்தில் வந்த போன் கால்.. கப்சிப்பான நெதன்யாகு..!! | The Phone Call That Stopped Israel: Why Donald Trump Blocked Benjamin Netanyahu’s Secret Plan to Strike Iran

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin