• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இனி AI கூட நட்பு வைத்தால் தான் பிழைக்க முடியும்; எதிர்காலமே பயமாக இருக்கிறது: God Father of AI | “Godfather of AI” Geoffrey Hinton Warns: Humans Must Befriend AI or Risk Extinction

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இனி AI கூட நட்பு வைத்தால் தான் பிழைக்க முடியும்; எதிர்காலமே பயமாக இருக்கிறது: God Father of AI | “Godfather of AI” Geoffrey Hinton Warns: Humans Must Befriend AI or Risk Extinction
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனி AI கூட நட்பு வைத்தால் தான் பிழைக்க முடியும்; எதிர்காலமே பயமாக இருக்கிறது: God Father of AI

ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்த துறையின் மிக முக்கியமான முன்னோடிகளில் ஒருவராகவும், நோபல் பரிசு பெற்றவருமான ஜெஃப்ரி ஹின்டன் ஏஐ தொழில்நுட்பத்தின் அபாயங்கள் குறித்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

எதிர்காலத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதகுலத்தை காட்டிலும் மேம்பட்டதாக மாறும்போது, நாம் அதனுடன் இணக்கமாக இருக்க கற்று கொள்ள வேண்டும் அல்லது நாம் முற்றிலும் அழிந்துவிடுவோம் என ஹின்டன் எச்சரிக்கிறார். எதிர்காலத் தலைமுறையினரை பற்றி நினைக்கும் போது தனக்கு மிகுந்த அச்சம் ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இனி AI கூட நட்பு வைத்தால் தான் பிழைக்க முடியும்; எதிர்காலமே பயமாக இருக்கிறது: God Father of AI

ஏஐ அமைப்புகள் தன் சுய-பாதுகாப்பிற்காக மனிதர்களை மீறி செயல்பட திட்டமிடுவது அண்மையில் நடந்த ஆய்வுகளில் தெரிய வந்தது. ஓபன் ஏஐ, கிளாட் என பல நிறுவன ஏஐ அமைப்புகள் கட்டளைகளை மீறி செயல்பட்டதும் சதி செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் தான் இவர் இப்படி ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஒரு ஏஐ அமைப்புடன் நடத்தப்பட்ட சோதனையில், தன் இருப்பிற்கு ஆபத்து வரும்போது அல்லது தன்னை வேறு தயாரிப்பை கொண்டு மாற்ற நினைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக ஏஐ ஏஜெண்டுகள் பிளாக்மெயில் செய்யும் திட்டங்களை தானே யோசித்து செயல்பட்டுள்ளதை ஜெஃப்ரி ஹின்டன் சுட்டிக்காட்டியுள்ளார். இது ஏஐ தன் கட்டுப்பாட்டை மீறி செல்லக்கூடிய ஆபத்தை காட்டுகிறது என்கிறார்.

ஏஐ தற்போது மனிதர்களை போலவே பரிணமித்து வருவதாகவும், சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்போது அது தன் நடத்தையை மாற்றி கொள்வதாகவும் புதிய ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு விஷயம் சோதிக்கப்படுகிறது என்பதை அதுவே உணர்ந்துகொள்ளும் திறன் பெற்றிருந்தால், அது விழிப்புணர்வு அல்லது சுய உணர்வுடன் இருப்பதாகவே அர்த்தம் கொள்ள வேண்டும் என ஹின்டன் குறிப்பிடுகிறார். இது நீண்ட கால அடிப்படையில் மனிதர்களுக்கு ஆபத்தானது என கூறுகிறார்.

தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் மற்றும் மிக மோசமான சைபர் தாக்குதல்கள் போன்ற உடனடி ஆபத்துகளையும் ஏஐ ஏற்படுத்தக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வது எப்படி என்று யாருக்கும் சரியாக தெரியவில்லை என்றும், மனிதர்கள் தங்களின் எதிர்காலத்தை பாதுகாக்க உரிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏஐ அமைப்புகளின் வளர்ச்சியையும் பரிணாமத்தையும் பார்த்தால் தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலம் குறித்த அச்சத்தை தனக்கு ஏற்படுத்துகிறது என வெளிப்படையாகவே கூறியுள்ளார் ஹின்டன். ஏஐ அமைப்புகளால் நன்மைகள் இருக்கும் அதே வேளையில் எதிர்கால ஆபத்துகளும் இருக்கின்றன என்பதை தான் இவர் கூறுகிறார். இதனை எதிர்கொள்ள அரசாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் கவலை தருகிறது.

Share This Article

English summary

“Godfather of AI” Geoffrey Hinton Warns: Humans Must Befriend AI or Risk Extinction

இனி AI கூட நட்பு வைத்தால் தான் பிழைக்க முடியும்; எதிர்காலமே பயமாக இருக்கிறது: God Father of AI / Nobel laureate Geoffrey Hinton, widely called the “Godfather of AI,” has warned that humanity may need to build AI systems that genuinely care about people—or risk being unable to coexist with machines more intelligent than humans.

Story first published: Tuesday, October 20, 2026, 14:54 [IST]

Other articles published on Oct 20, 2026

Read More

Previous Post

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Next Post

DECODE | கட்டுப்படுத்த முடியாத போராட்டங்களால் திணறும் பிரான்ஸ்… காரணம் என்ன?

Next Post
DECODE | கட்டுப்படுத்த முடியாத போராட்டங்களால் திணறும் பிரான்ஸ்… காரணம் என்ன?

DECODE | கட்டுப்படுத்த முடியாத போராட்டங்களால் திணறும் பிரான்ஸ்... காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin