• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரருக்காக சாந்தி கர்மம்…! கொழும்பில் பிக்குகள் தொடர் போராட்டம்

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரருக்காக சாந்தி கர்மம்…! கொழும்பில் பிக்குகள் தொடர் போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரருக்காக நேற்றிரவு சாந்தி கர்மம் என்ற பாரம்பரிய சடங்கு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக பௌத்த துறவி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசின் நடவடிக்கை

இந்நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த துறவி ஒருவர், நேற்று இரவு (20-10-2026) ஞானசார தேரரின் விடுதலையை கோரும் முயற்சியின் ஒரு பகுதியாக, சாந்தி கர்மம் (நலன் மற்றும் பாதுகாப்பிற்கான பாரம்பரிய சடங்கு) ஒன்றை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் எண்ணிக்கை

பௌத்த சாசனத்திற்கும் பிக்குகள் அணியும் காவி உடைக்கும் அவப்பெயரைத் தேடித்தரும் நபர்களுக்கு எதிராகவே அவர்கள் போராடுகின்றனர் என அந்த துறவி தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “அரசாங்கத்திடம் நாங்கள் கூறுவது இதுதான், இதை ஒரு கேலியாக நினைக்காதீர்கள்.

விகாரமகாதேவி பூங்காவில் கூடியிருக்கும் பிக்குகளின் எண்ணிக்கையைப் பாருங்கள், இந்தக் காவி உடைகளைப் பாருங்கள்.

இந்த விவகாரத்தின் முக்கியத்துவத்தை வெறும் மக்களின் எண்ணிக்கையை வைத்து மட்டும் கணக்கிட முயல்கிறீர்கள் என்றால் நீங்கள் மிக மேலோட்டமாகவே இதைப் பார்க்கிறீர்கள் என்று அர்த்தம்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

500 ரூபாய விட 1 ரூபாய் தான் காஸ்ட்லி.. எப்படி தெரியுமா..? காசு, பணத்திற்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா? | Government Spent Rs 1.11 to Make a Rs 1 Coin – Report by RTI

Next Post

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

இந்து கோயில் தாக்குதல் சதி: “அமெரிக்கா ஒருபோதும் வெறுப்புக் குற்றங்களை நியாயப்படுத்தாது” – மார்கோ ரூபியோ | Exclusive | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin