• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

15 நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்குச் சம்பளம் போட்ட முகேஷ் அம்பானி.. எல்லாம் ஒரு காரணமா தான்..!! | Mukesh Ambani Credits Salaries 15 Days Early: Reliance Masterstroke Ahead of Mega ₹30,000 Crore Jio IPO

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
15 நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்குச் சம்பளம் போட்ட முகேஷ் அம்பானி.. எல்லாம் ஒரு காரணமா தான்..!! | Mukesh Ambani Credits Salaries 15 Days Early: Reliance Masterstroke Ahead of Mega ₹30,000 Crore Jio IPO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


15 நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்குச் சம்பளம் போட்ட முகேஷ் அம்பானி.. எல்லாம் ஒரு காரணமா தான்..!!

நீங்கள் பணியாற்றும் நிறுவனம் உங்களுக்கான சம்பளத்தை 15 நாட்களுக்கு முன்கூட்டியே வங்கிக் கணக்கில் கிரெடிட் செய்தால் எப்படியிருக்கும்..? ஆயுத பூஜை போனஸ், தசரா போனஸ், தீபாவளி போன்ஸ் என்று நினைக்கத் தோன்றும்..

ஆனால் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 30000 கோடி ரூபாய் மெகா ஐபிஓ திட்டத்தை அனைத்து முனையில் இருந்த வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முயற்சியில் 15 நாட்களுக்கு முன்னதாகவே ஊழியர்களுக்குச் சம்பளத்தை கிரெடிட் செய்துள்ளார்.

15 நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்குச் சம்பளம் போட்ட முகேஷ் அம்பானி.. எல்லாம் ஒரு காரணமா தான்..!!

ஜியோ ஐபிஓ-வில் ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகளை அக்டோபர் 21ஆம் தேதி திறக்கப்படும் வேளையில் அனைத்து ஊழியர்களையும் இந்த ஜியோ ஐபிஓ-வில் பங்கு பெற முன்கூட்டியே சம்பளத்தை கிரெடிட் செய்யப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தில் ஒட்டுமொத்தமாக சுமார் 4,19,911 ஊழியர்களும், ஜியோ நிறுவனத்தில் 74,822 ஊழியர்களும் பணியாற்றும் வேளையில் அனைவரும் இந்த ஐபிஓவில் பங்கு பெற நேரடியாகவும், மறைமுகமாகவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த 4 லட்சம் குடும்பங்களும் ஐபிஓ-வில் பங்கு பெற வேண்டும் என்பதற்காகச் சம்பளத்தை முன்கூட்டியே கிரெடிட் செய்ய முக்கிய காரணமாக உள்ளது.

இதுமட்டும் அல்லாமல் இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் தனியாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் ரிலையன்ஸ் குழும ஊழியர்கள் வாங்கும் போது ஐபிஓ விலையான 1,065-1,119 ரூபாயில் இருந்த 5 சதவீத சலுகை விலைக்குக் கொடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய விரும்பும் ரீடைல் முதலீட்டாளர்கள் அதாவது தனிநபர் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். ஜியோ ஐபிஓ ரூ.1065 – ரூ.1119 விலை அடிப்படையில் ஒரு லாட்டுக்கு 12 பங்குகள் இருக்கும், ஒரு லாட்டின் மதிப்பு ரூ.12780 – ரூ.13428 வரையில் இருக்கும். இதன் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகப்படியாக 14 லாட்டுகளை வாங்க முடியும்.

இதனால் நாளை திறக்கப்படும் ஜியோ ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்கள் முக்கிய பவராக இருப்பார்கள். ஏற்கனவே ஆங்கர் முதலீட்டாளர்கள் பெரும் வரவேற்பை கொடுத்த நிலையில் நாளை ரீடைல் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் திறக்கப்படுகிறது.

Share This Article

English summary

Mukesh Ambani Credits Salaries 15 Days Early: Reliance Masterstroke Ahead of Mega ₹30,000 Crore Jio IPO

Mukesh Ambani Credits Salaries 15 Days Early: Reliance Masterstroke Ahead of Mega ₹30,000 Crore Jio IPO — 15 நாட்களுக்கு முன்பே ஊழியர்களுக்குச் சம்பளம் போட்ட முகேஷ் அம்பானி.. எல்லாம் ஒரு காரணமா தான்..!!

Story first published: Tuesday, October 20, 2026, 17:11 [IST]

Other articles published on Oct 20, 2026

Read More

Previous Post

ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ரிஷப் பந்த்? ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய கருத்து! | கிரிக்கெட் செய்திகள்

Next Post

‘ட்ரான்ஸ்போர்ட் எக்ஸ்போ ஆசியா’  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் – அந்தோணி லோக்  | Makkal Osai

Next Post
‘ட்ரான்ஸ்போர்ட் எக்ஸ்போ ஆசியா’  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் – அந்தோணி லோக்  | Makkal Osai

'ட்ரான்ஸ்போர்ட் எக்ஸ்போ ஆசியா'  இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் - அந்தோணி லோக்  | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin