• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மொடல் எலினா குணவர்தன – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வரலாற்று சாதனை படைத்த இலங்கை மொடல் எலினா குணவர்தன – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


செய்திகள்
/
சமூகம்
/
வரலாற்று சாதனை படைத்த இலங்கை மொடல் எலினா குணவர்தன

உலகப் புகழ்பெற்ற விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ அணிவகுப்பில் பங்கேற்ற முதல் இலங்கை மொடல் என்ற வரலாற்று சாதனையை எலினா குணவர்தன படைத்துள்ளார்.


உலகப் புகழ்பெற்ற விக்டோரியாஸ் சீக்ரெட் ஃபேஷன் ஷோ (Victoria’s Secret Fashion Show) ஆடை அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற முதலாவது இலங்கை மொடல் என்ற வரலாற்று சாதனையை எலினா குணவர்தன ( Elina Gunawardena) படைத்துள்ளார். 

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒக்டோபர் 18ஆம் திகதி நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வில், சர்வதேசத்தின் முன்னணி மொடல்கள் மற்றும் கலைத்துறைப் பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். 

இந்த சர்வதேச மேடையில் எலினா குணவர்தன பங்கேற்றமை, இலங்கையின் மொடலிங் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுவதுடன், சர்வதேச ஃபேஷன் அரங்கில் இலங்கையின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆடை அலங்கார நிகழ்வில் உலகப் புகழ்பெற்ற மொடல்களான கிகி ஹதீத், பெல்லா ஹதீத், அட்ரியானா லிமா, அலெஸாண்ட்ரா அம்ப்ரோசியோ, இரினா ஷேக் மற்றும் ஆஷ்லி கிரஹாம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். 

உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சர்வதேச ஃபேஷன் துறையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

அத்துடன், சர்வதேச அளவில் பிரபலம் பெற்ற இசைக் கலைஞர்களான டேட் மெக்ரே, மேகன் தீ ஸ்டாலியன், மேகன் மொரோனி மற்றும் கேட்சை (KATSEYE) மகளிர் இசைக் குழுவினரின் நேரடி இசை நிகழ்ச்சிகள் இந்த நிகழ்வுக்கு மேலும் வர்ணம் சேர்த்தன. 

சர்வதேச இரசிகர்களைக் கவர்ந்த வகையில் இசை மற்றும் ஃபேஷன் ஆகியவற்றை ஒருங்கிணைத்த அற்புதமான காட்சியாக இந்த நிகழ்வு அரங்கேறியது.

எலினா குணவர்தனவின் இந்த சாதனை இலங்கையின் மொடலிங் துறைக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகக் கருதப்படுகின்றது. 

சர்வதேச அரங்கில் வாய்ப்புகளைத் தேடும் இலங்கைத் திறமைகளுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தை அளித்துள்ளதுடன், உள்ளூர் மொடல்கள் உலகளாவிய ஃபேஷன் துறையில் தமக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் இச்சாதனை வெளிப்படுத்தியுள்ளது.

Read More

Previous Post

 வீடுபுகுந்து திருட முயன்ற சம்பவம் குறித்து வைரலான காணொளி; போலீசார் விசாரணை | Makkal Osai

Next Post

மம்தா முதுகில் குத்தியதும் யூசுப் பதானுக்கு ‘ப்ரீ பிளாட்’ தந்த பாஜக அரசு! 16 ஆண்டு போராட்டம் ஓவர் | Gujarat BJP government gifts Yusuf Pathan the plot after he leaved from Mamata Banjerjee Party

Next Post
மம்தா முதுகில் குத்தியதும் யூசுப் பதானுக்கு ‘ப்ரீ பிளாட்’ தந்த பாஜக அரசு! 16 ஆண்டு போராட்டம் ஓவர் | Gujarat BJP government gifts Yusuf Pathan the plot after he leaved from Mamata Banjerjee Party

மம்தா முதுகில் குத்தியதும் யூசுப் பதானுக்கு ‘ப்ரீ பிளாட்’ தந்த பாஜக அரசு! 16 ஆண்டு போராட்டம் ஓவர் | Gujarat BJP government gifts Yusuf Pathan the plot after he leaved from Mamata Banjerjee Party

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin