• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.5 லட்சம் ஆபீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? பிரசவச் செலவுக்கு இதை நம்பலாமா? எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்? | Does your corporate health insurance cover full maternity expenses in India?

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.5 லட்சம் ஆபீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? பிரசவச் செலவுக்கு இதை நம்பலாமா? எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்? | Does your corporate health insurance cover full maternity expenses in India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரூ.5 லட்சம் ஆபீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? பிரசவச் செலவுக்கு இதை நம்பலாமா? எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்?

நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஹெல்த் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இது ஒரு சில நேரங்களில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படும் போது உங்களைப் பாதுகாக்கும். ஆனால் பிரசவ செலவுக்கு முழுமையாக நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸை மட்டுமே நம்பி இருப்பது எதிர்பாராத செலவுகளுக்கு வழிவகுக்கலாம்.

பொதுவாக நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் திட்டத்திற்கென்று சில வரம்புகள் இருக்கும். அதுவும் பிரசவ செலவுக்கு குறிப்பிட்ட வரம்பை தாண்டி செலவு செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிரசவ செலவுக்கு மட்டுமல்ல பிற நோய்களுக்கும் வரம்பு உண்டு. எனவே உங்கள் நிறுவனத்தில் பாலிசி வழங்கப்பட்டாலும் அதன் ஆவணங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.

ரூ.5 லட்சம் ஆபீஸ் ஹெல்த் இன்சூரன்ஸ் இருக்கா? பிரசவச் செலவுக்கு இதை நம்பலாமா? எவ்வளவு கவரேஜ் கிடைக்கும்?

குறைந்த வரம்பு: நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இன்சூரன்ஸில் குறிப்பிட்ட வரம்பு மட்டுமே பிரசவச் செலவுக்கு பயன்படுத்த முடியும். உதாரணமாக உங்கள் நிறுவனத்தின் தரப்பில் ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது என்றால்.. அதில் பிரசவச் செலவுக்கு நீங்கள் ரூ.50,000 மட்டுமே பயன்படுத்தலாம். ஒரு வேளை உங்கள் மருத்துவமனையில் இந்த வரம்பை தாண்டி செலவுகள் ஏற்படும் போது மீதமுள்ள தொகையை உங்கள் இன்சூரன்ஸைப் பயன்படுத்தி செலுத்த முடியாது.

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸ் ஒவ்வொரு ஆண்டும் அப்டேட் செய்யப்படும். ஆனால் இதில் பிரசவத்துக்கென வழங்கப்படும் வரம்பு மட்டும் தற்போதைய மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப மாற்றப்படுவதில்லை. இன்றெல்லாம் பிரசவச் செலவு ரூ.1.2 லட்சத்திற்கும் மேல் ஆகிறது. ஆனால் இதற்கான வரம்பு என்னவோ பெரும்பாலான நிறுவனங்கள் வழங்கும் இன்சூரன்ஸில் ரூ.50,000 ஆக மட்டுமே இருக்கிறது. மீதமுள்ள பணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டி இருக்கும்.

அதேபோல பிறந்த குழந்தைக்கு காப்பீடு வழங்கப்பட்டாலும் அதற்கும் தனித்தனி வரம்புகள் மற்றும் விதிகள் இருக்கும். தாயின் பிரசவ செலவோடு குழந்தையின் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியாது. எனவே நிறுவனங்கள் வழங்கும் காப்பீட்டை மட்டுமே முழுமையாக நம்புவதற்கு முன்பு பாலிசி ஆவணங்களில் என்னென்ன விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நார்மல் டெலிவரி என்றால் என்னென்ன விதிமுறைகள்? சிசேரியன் என்றால் அதற்கான விதிமுறைகள் என்னென்ன? கர்ப்பகால பரிசோதனைகள், ஆய்வக பரிசோதனைகள், பிரசவ காலத்திற்கு பின்னர் ஏற்படும் பராமரிப்பு செலவுகள் என எல்லாவற்றுக்கும் என்னென்ன விதி பொருந்துகிறது என்பதையும் பார்க்க வேண்டும். உங்கள் நிறுவனங்களில் வழங்கப்படும் 10 லட்சம் காப்பீடு பெரிய தொகையாக தோன்றலாம்.

ஆனால் இதை மட்டுமே நம்பி உங்கள் பிரசவத்தை திட்டமிட கூடாது. இதை தெரிந்து கொள்வதற்கு கஷ்டமர் இன்ஃபர்மேஷன் ஷீட்டை முழுமையாக படிக்கவும். இதில் எந்தெந்த நோய்க்கு என்னென்ன வரம்புகள் என்பதை முன்கூட்டியே சரி பார்க்கலாம்.

Share This Article

Story first published: Monday, October 19, 2026, 18:46 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு

Next Post

மலாக்கா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். – Malaysiakini

Next Post

மலாக்கா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் நாளை வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin