• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகளில் போட்டியிட வாவாசான் மேற்கொண்ட முயற்சியை அம்னோ தலைவர்கள் நிராகரித்தனர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகளில் போட்டியிட வாவாசான் மேற்கொண்ட முயற்சியை அம்னோ தலைவர்கள் நிராகரித்தனர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலாக்கா தேர்தலில் சுங்கை உடாங், பெம்பான் மாநிலத் தொகுதிகளில் போட்டியிட வாவாசான் மேற்கொண்டிருந்த விருப்பத்திற்கு இரண்டு அம்னோ தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். பெரிக்காத்தான் நேஷனலின் (பிஎன்) தற்போதைய சூழ்நிலையையும், அவ்விரு தொகுதிகளிலும் கூட்டணி பெற்ற சொற்ப வெற்றிகளையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சங்கங்களின் பதிவாளரால் பெரிக்காத்தான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தொகுதிப் பங்கீடு குறித்து பாஸ் கட்சியுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது கூறினார். பாரிசான் நேஷனலை வழிநடத்தும் அம்னோவுக்கு அழுத்தம் கொடுப்பதை விட, வாவாசானின் தொகுதி கோரிக்கைகளை பெரிக்காத்தானுக்குள்ளேயே தீர்த்துக்கொள்வது மிகவும் பொருத்தமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.

பெரிக்காத்தானின் அந்தஸ்து குறித்த பிரச்சினை சங்கங்களின் பதிவிலாகாவுடன் இன்னும் தீர்க்கப்படாததால்,பாரிசான், பாஸ் உடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் எப்ஃஎம்டியிடம் கூறினார். நேற்று, வாவாசான் தலைவர் ஹம்சா ஜைனுதீன், முன்பு அம்னோ வைத்திருந்த 21 தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள எண்ணியதைப் போலவே, மலாக்கா தேர்தலில் சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்ள தங்கள் கட்சி விரும்புவதாகக் கூறினார்.

சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகளை 2021 தேர்தலில் டாக்டர் அலீஃப் யூசோஃப், டாக்டர் யாட்சில் யாக்கூப் ஆகியோர் வென்றனர். பெரிக்காத்தான் சின்னத்தின் கீழ் பெர்சத்து வேட்பாளர்களாகப் போட்டியிட்ட அலீஃப், யாட்சில், கடந்த ஆண்டு வாவாசானில் இணைந்தனர். பதவியில் இருக்கும் கொள்கையின்படி, அந்தத் தொகுதிகளில் போட்டியிட வாவாசானுக்கு உரிமை உண்டு என்று ஹம்சா கூறினார். மேலும் அவர், எந்தவொரு பேச்சுவார்த்தைகள் அனைத்துத் தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் மற்றவர்களும் அந்தத் தொகுதிகளில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர் என்பதற்காக மட்டும் வாவாசானின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படக்கூடாது.

சுங்கை உடாங் மற்றும் பெம்பான் தொகுதிகளின் ஒதுக்கீடு, தற்போதைய சூழ்நிலை மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் பலத்திற்கு ஏற்ப தீர்மானிக்கப்பட வேண்டும் என்று மகளிர் அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் ரோஸ்னி ஜோஹாரி கூறினார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் கிடைக்கும் வெற்றிகள், வரவிருக்கும் தேர்தலில் அத்தொகுதிகள் தக்கவைக்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் அவர் கூறினார். சுங்கை உடாங், பெம்பான் தொகுதிகள் முறையே 530 மற்றும் 328 வாக்குகள் என்ற குறைந்த பெரும்பான்மையுடன் வெல்லப்பட்டன. கட்சிச் சார்பு, வாக்காளர் ஆதரவில் ஏற்படும் மாற்றங்களை வாவாசான் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.



Read More

Previous Post

Gold Price Prediction | அடுத்த 2 ஆண்டுகளில் தங்கம் விலை இதுதான்… வெளியான கணிப்பு..!

Next Post

இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு

Next Post
இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு

இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin