• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன் | Rising tension in France due to violence during youth protests; nighttime curfew imposed

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன் | Rising tension in France due to violence during youth protests; nighttime curfew imposed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Mani Singh S

Time
Published: Monday, October 19, 2026, 23:04 [IST]

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர், புறநகர் பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்னர். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக மக்களும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். இதனால், பிரான்சில் கடந்த சில நாட்களாக ஒரே பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாட்டில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை கோரி மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். கல்வி நடைமுறையில் மாற்றம், ஆசிரியர்கள் பற்றாக்குறை, நீண்ட நேர வகுப்புகள் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளைஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். பிரான்சில் நடைபெறும் இந்த போராட்டத்திற்கு இடது சாரி அமைப்புகள் ஆதரவு கொடுத்துள்ளன.

France due to violence during youth protests nighttime curfew imposed

பிரான்சில் குடியேறிய புலம் பெயர் மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் மெர்சிலி, லியோன் லிமோகாஸ் ரென்னிஸ் செயின் இடின உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டம் தீவிரம் அடைந்தது. பல இடங்களில் வன்முறை ஏற்பட்டதால், பொதுச்சொத்துகள் மற்றும் தனியார் சொத்துகள் அடித்து துவம்சம் செய்யப்பட்டன.

ஊரடங்கு உத்தரவு

வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 87 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வரும் நிலையில், பிரான்சின் வடக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு நகரங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பற்றி எரியும் பிரான்ஸ்.. வன்முறையில் இறங்கிய 5 லட்சம் பேர்.. என்ன தான் பிரச்சனை?

பற்றி எரியும் பிரான்ஸ்.. வன்முறையில் இறங்கிய 5 லட்சம் பேர்.. என்ன தான் பிரச்சனை?

பிரான்ஸ் பிரதமர் அலுவலகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரான்சில் இரவு 8 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இரண்டு நாட்கள் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் வடக்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களில் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

நாடு முழுக்க அவசரநிலை பிறப்பிக்கப்படும்

பிரான்சில் அடுத்த கட்ட போராட்டம் வரும் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அங்கு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. பொது அமைதியை மீட்டு கொண்டு வந்து நிலைநிறுத்துவது தனது கடமை என்று கூறிய பிரான்ஸ் பிரதமர், பாரிஸ் நகரில் பகுதியளவு ஊரடங்கு இருக்கும் என்று கூறினார். தேவைப்பட்டால் நாடு முழுவதும் அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.

ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்

ஆன்லைனில் சேட் செய்த பெண்ணை பார்க்க சொத்துகளை விற்று 1,900 கிமீ போன நபர்.. நேரில் பார்த்தால் ஷாக்

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை வைத்து பிற ஐரோப்பிய நாடுகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் மிலனில் போராட்டம் நடைபெற்றது. அதேபோல, போர்ச்சுகலில் போராட்டம் நடைபெற்றுள்ளது.

English summary

France protest: Students have taken to the streets in protest across the French capital and its suburbs. Meanwhile, the general public has also begun protesting on the streets against rising prices and inflation. As a result, a tense atmosphere has prevailed in France over the past few days. With the protests turning violent, a nighttime curfew has now been imposed in the country to bring the situ

Read More

Previous Post

நாமல் ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் கைது

Next Post

தசரா விடுமுறைக்குப் பின் களைகட்டும் பங்குச் சந்தை: ஜியோ மற்றும் பராஸ் ஹெல்த்கேர் வெளியீடு விவரம்! | வணிகச் செய்திகள்

Next Post
தசரா விடுமுறைக்குப் பின் களைகட்டும் பங்குச் சந்தை: ஜியோ மற்றும் பராஸ் ஹெல்த்கேர் வெளியீடு விவரம்! | வணிகச் செய்திகள்

தசரா விடுமுறைக்குப் பின் களைகட்டும் பங்குச் சந்தை: ஜியோ மற்றும் பராஸ் ஹெல்த்கேர் வெளியீடு விவரம்! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin