• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

கெமிஸ்ட்ரி முதல் சட்டம் வரை.. சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கல்வித் தகுதி என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
கெமிஸ்ட்ரி முதல் சட்டம் வரை.. சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் கல்வித் தகுதி என்ன தெரியுமா? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 19, 2026 7:59 PM IST

சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில்தான் (Tsinghua University) ஜி ஜின்பிங் தனது உயர் கல்வியைக் பயின்றுள்ளார்

சீன அதிபர் ஜி ஜிங்பிங்
சீன அதிபர் ஜி ஜிங்பிங்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Xi Jinping) செப்டம்பர் 12, 2026 அன்று டெல்லிக்கு வருகை தந்தார். கடந்த ஏழு ஆண்டுகளில் அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

இந்த மாநாட்டின் இடையே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் குறித்துப் பிரதமர் மோடியும் ஜி ஜின்பிங்கும் விவாதித்தனர். இந்நிலையில், உலகத் தலைவரான ஜி ஜின்பிங்கின் கல்விப் பயணம் மற்றும் அவரது கல்வித் தகுதி குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

சீனாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில்தான் (Tsinghua University) ஜி ஜின்பிங் தனது உயர் கல்வியைக் பயின்றுள்ளார். பல்கலைக்கழகத்திற்குச் செல்வதற்கு முன்பு, அவர் ஷான்சி மாகாணத்தில் உள்ள லியாங்ஜியாஹே கிராமத்தில் 1969 முதல் 1975 வரை ஒரு “கல்வி பெற்ற இளைஞராக” (Educated youth) வாழ்ந்து பணியாற்றியதுடன், பின்னர் கிராமக் கட்சி கிளைச் செயலாளராகவும் உயர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1975 முதல் 1979 வரை சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் வேதியியல் பொறியியல் துறையில் அடிப்படை கரிமத் தொகுப்பு (Basic organic synthesis) தனது இளங்கலைப் படிப்பை முடித்தார்.

இளங்கலைப் படிப்புக்குப் பிறகு சீனாவின் மத்திய ராணுவ ஆணையத்தின் பொதுச் செயலாளராகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்ஹுவா பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி முதுகலைப்பட்டப் படிப்பைத் தொடர்ந்தார்.

1998 முதல் 2002 வரை அந்தப் பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் மார்க்சிய கோட்பாடு மற்றும் சித்தாந்தம் மற்றும் அரசியல் கல்விப் பிரிவில் பகுதிநேர முதுகலை (In-service graduate programme) படிப்பை மேற்கொண்டார்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததன் மூலம் அவருக்கு மதிப்புமிக்க ‘டாக்டர் ஆஃப் லா’ (Doctor of Law) எனப்படும் சட்டத்துறை முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறாக அறிவியல் மற்றும் சட்டம் என பல்வேறு துறைகளைக் கடந்து வந்த ஜி ஜின்பிங்கின் கல்விப் பயணம் பலரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

Read More

Previous Post

ஹெச்1பி விசாவுக்கு பெரிய கும்பிடு.. காக்னிசென்ட் முடிவால் டிசிஎஸ், இன்போசிஸ் ஷாக்..! | Cognizant Submits ZERO H-1B Registrations: Why Infosys and TCS Applications Plunged Up to 95%

Next Post

காவல் மரண வழக்கில் தலையிடுமாறு உள்துறை அமைச்சருக்கு ராயர் கோரிக்கை விடுத்துள்ளார். – Malaysiakini

Next Post

காவல் மரண வழக்கில் தலையிடுமாறு உள்துறை அமைச்சருக்கு ராயர் கோரிக்கை விடுத்துள்ளார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin