• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 சிறைக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வர, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு இன்னும் குறைந்தது இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவைப்படும் என்று புத்த சாசனம், சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் டாக்டர். ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


ராஜபக்ச குடும்பத்தின் குழந்தை விளக்கமறியலில் வைக்கப்படும் என்று யாராவது நம்பினார்களா? முன்னாள் ஜனாதிபதியின் மனைவி விளக்கமறியலில் வைக்கப்படுவார் என்று யாராவது நம்பினார்களா? இல்லை.

இப்படி நடக்கும் என்று யாராவது நினைத்தீர்களா ..!

நாடாளுமன்ற முகப்பு பகுதியில் அரசியலமைப்புத் திருத்தத்திற்கான வாக்கெடுப்பிற்குப் பின்னர் எமது 158 எம்.பிக்களும் தமது வாகனங்களுக்காக காத்திருந்தவேளை ​​ஒரு பேருந்து பின்னோக்கிச் செல்வதை கண்டேன்.அது நாமல் ராஜபக்சவிற்காக சென்றது.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு மேலும் இரண்டு சிறைச்சாலை பேருந்துகள் தேவை : அமைச்சர் அறிவிப்பு | Parliament Need At Least Two More Prison Buses

இப்படிப்பட்ட ஒரு இலங்கையை நீங்கள் நினைத்தீர்களா?

அவர்களுக்கு சொல்ல வேண்டியது இதுதான். எங்களுக்கு ஏற்கனவே தெரியும். நீ செய்த பாவங்கள் போதும். புதிய பாவங்களைச் செய்வதைப் பற்றி நினைக்காதே. ஏனெனில், அதற்கான விலையைக் கொடுக்க நேரமில்லை.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நானியின் “தி பாரடைஸ்” படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு…

Next Post

பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்! | TVK Functionary Accused of Sexual Assault, Woman Files Complaint in Ranipet

Next Post
பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்! | TVK Functionary Accused of Sexual Assault, Woman Files Complaint in Ranipet

பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்! | TVK Functionary Accused of Sexual Assault, Woman Files Complaint in Ranipet

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin