• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும்: நிறுவனம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும்: நிறுவனம் அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும்: நிறுவனம் அறிவிப்பு

3,900 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் லிட்ரோ எரிவாயு விநியோகம் இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று மாலை முதல் வழமைக்குத் திரும்பும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுமார் 3,900 மெட்ரிக் தொன் திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றிவந்த ‘பிரான்கோயிஸ்’ (FRANCOIS) என்ற கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அதிலுள்ள எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டிற்குத் தேவையான எரிவாயுக் கையிருப்பு தொடர்ச்சியாகக் கிடைத்து வருவதால், சந்தைக்கு தடையின்றி எரிவாயு விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக விநியோக நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்படும் என அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சுமார் 350,000 வீட்டுப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

சிலுவை விழுவதை முன்கூட்டியே கணித்தாரா பாதிரியார்? ஒருநாள் சாக போகிறோம்! பதறவைக்கும் 27 நிமிட வீடியோ | Prediction Did Ecuador Priest Foresee the Crucifix Falling? “We Will All Die”.. Shocking 27-Minute Video

Next Post

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் அகதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; இராணுவத்தைக் களமிறக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் – PN  நாடாளுமன்ற உறுப்பினர் – Malaysiakini

Next Post

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் அகதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; இராணுவத்தைக் களமிறக்குவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் – PN  நாடாளுமன்ற உறுப்பினர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin