• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

வேலைக்கு போனா மட்டும் போதும்..!! Gen Z பசங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.15,000 பரிசு..!! | PM-VBRY Scheme: First-Time Employees Can get Up to ₹15,000 — Check Eligibility, Payment Dates and How to Claim

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
வேலைக்கு போனா மட்டும் போதும்..!! Gen Z பசங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.15,000 பரிசு..!! | PM-VBRY Scheme: First-Time Employees Can get Up to ₹15,000 — Check Eligibility, Payment Dates and How to Claim
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வேலைக்கு போனா மட்டும் போதும்..!! Gen Z பசங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.15,000 பரிசு..!!

தற்போதுள்ள இளைஞர்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு முக்கியமான ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு 15,000 ரூபாய் பரிசும் கிடைக்கும். அது என்ன திட்டம்? எப்படி இதில் ஊக்க தொகை பெறுவது என விரிவாக பார்க்கலாம்.

ஈபிஎஃப்ஓ அமைப்பு மூலம் மத்திய அரசு பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (PM-VBRY) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் படி, முதன்முறையாக முறைசார் வேலைவாய்ப்புக்குள் நுழையும் தகுதியான ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. புதிதாக வேலைக்கு சேரும் அனைவரும் தானாகவே இந்த 15,000 ரூபாய் தொகையை பெற்றுவிட முடியாது, இதற்கு சில நிபந்தனைகளும், தகுதி வரம்புகளும் உள்ளன.

வேலைக்கு போனா மட்டும் போதும்..!! Gen Z பசங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.15,000 பரிசு..!!

முதன்முறையாக EPF அமைப்பில் இணையும் தகுதியான தொழிலாளர்களுக்கு வெகுமதி அளிப்பதன் மூலம், முறைசார் வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்க முடியும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் ஆகஸ்ட் 1, 2025 முதல் ஜூலை 31, 2027 வரையிலான காலகட்டத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மட்டுமே தகுதி பெறும். இந்த தேதிக்குள் புதிதாக வேலைக்கு சேர்வோருக்கு தான் இதில் பலன் கிடைக்கும்.

முதல்முறை EPF உறுப்பினர் அதாவது அந்த ஊழியர் இதற்கு முன்பு (ஆகஸ்ட் 1, 2025-க்கு முன்) ஒருபோதும் EPF கணக்கில் பங்களிப்பு செய்தவராக இருக்க கூடாது. அந்த வகையில் புதிதாக வேலைக்கு வந்து புதிதாக பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டவர்கள் தகுதி பெறுகின்றனர். இந்த ஊழியரின் மாதாந்திர ஊதியம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் முதல் முறை ஊழியர்களுக்கு அவர்கள் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியான வேலை செய்து பிஎஃப் கணக்கில் பங்களிப்பு செய்திருக்க வேண்டும், அதன் பின் இந்த 15,000 ரூபாயில் முதல் தவணை வங்கி கணக்கில் வைக்கப்படும், இரண்டாவது தவணைக்கு 12 மாதங்கள் தொடர்ச்சியாக வேலை செய்திருக்க வேண்டும்.

அந்த ஊழியர் பணிபுரியும் நிறுவனம், EPF பங்களிப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி, இருக்க வேண்டும். இந்த திட்டத்தின் இரண்டாவது தவணை தொகையை பெற, அரசு பரிந்துரைத்துள்ள நிதி எழுத்தறிவு பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பது கட்டாயம், எனவே இதற்கு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ PM-VBRY போர்ட்டலில் பதிவு செய்து இந்த பயிற்சியை முடிக்க வேண்டும்.

அரசு வழங்கும் இந்த ஊக்கத்தொகையானது, ஆதார் இணைப்பு பெறப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு நேரடி பணம் பரிமாற்றம் மூலமாக நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, ஊழியர்கள் தங்கள் ஆதார் மற்றும் வங்கி விவரங்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதுடன், தங்களது UAN மற்றும் EPF பங்களிப்புகளை நிறுவனம் சரியாக தாக்கல் செய்கிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

Share This Article

English summary

PM-VBRY Scheme: First-Time Employees Can get Up to ₹15,000 — Check Eligibility, Payment Dates and How to Claim

வேலைக்கு போனா மட்டும் போதும்..!! Gen Z பசங்களுக்கு மத்திய அரசு தரும் ரூ.15,000 பரிசு..!!/ Under the Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana (PM-VBRY), first-time employees joining EPFO-covered establishments between August 1, 2025 and July 31, 2027 can receive an incentive equivalent to one month’s EPF wage, capped at ₹15,000.

Story first published: Monday, October 19, 2026, 15:12 [IST]

Other articles published on Oct 19, 2026

Read More

Previous Post

2021-26 வரை ஸ்லீப்பர் கோச் மூலம் ரயில்வேக்கு எவ்வளவு வருவாய் கிடைத்துள்ளது தெரியுமா..? வெளியான புள்ளிவிவரம்!

Next Post

சித்தி ஹஸ்மா மறைவுக்குப் பிறகு நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் மகாதீர் | Makkal Osai

Next Post
சித்தி ஹஸ்மா மறைவுக்குப் பிறகு நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் மகாதீர் | Makkal Osai

சித்தி ஹஸ்மா மறைவுக்குப் பிறகு நலம் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த டாக்டர் மகாதீர் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin