• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா

GenevaTimes by GenevaTimes
October 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெருமளவிலான தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஃபீல்ட் மார்ஷலுமான சரத் பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.



இந்தத் தங்க விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.


மேலும், இந்தத் தங்க விவகாரத்தில் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கும் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார்.

சுமார் 220 கிலோ தங்கம் 


மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நான் இராணுவத் தளபதியாகப் பொறுப்பில் இருந்த காலகட்டத்தில், முல்லைத்தீவு மற்றும் போர்க்களப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான சுமார் 220 கிலோ தங்கம் இராணுவத்தினரால் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றப்பட்டது.

ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா | 110 Kg Of Ltte Gold Stolen Shiranthi


ஆனால், நான் இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது, தங்களுக்கு 110 கிலோ தங்கம் மட்டுமே கிடைத்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.



இதன் மூலம் கைப்பற்றப்பட்ட தங்கத்தில் பாதிக்கு பாதி, அதாவது 110 கிலோ தங்கம் நேரடியாகக் களவாடப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகப் புலனாகிறது.


மேலும், போர்க்களத்தில் மீட்கப்பட்ட இந்தத் தங்கத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்ததிலும், அதனைப் பணமாக்கியதிலும் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு முக்கியப் பங்கு இருக்கின்றது.


இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக கலால்துறையில் முறைப்பாடு
அளித்துள்ளார்” என கூறியுள்ளார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

Read More

Previous Post

இணைய விளையாட்டுகளுக்கு வயதுக் கட்டுப்பாடு விதிக்க மலேசிய ஊடக ஆணையம் ஆய்வு – Malaysiakini

Next Post

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன் | China Wedding Invitation: What Was So Unusual About This Couple? Relatives Were Stunned

Next Post
சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன் | China Wedding Invitation: What Was So Unusual About This Couple? Relatives Were Stunned

சீனாவில் இப்படியொரு ஜோடி? கல்யாண பத்திரிகையை பார்த்து சர்ப்ரைஸ் ஆன உறவினர்கள்! ஏன் | China Wedding Invitation: What Was So Unusual About This Couple? Relatives Were Stunned

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin