• Login
Monday, October 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

பூங்காவில் வழுக்கி விழுந்த தேரர் ; பொய் தகவல் பரப்புவோருக்கு சட்ட நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
பூங்காவில் வழுக்கி விழுந்த தேரர் ; பொய் தகவல் பரப்புவோருக்கு சட்ட நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பலாங்கொட கஸ்ஸப தேரர், கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் வழுக்கி விழுந்ததன் காரணமாகவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரெட்ரிக் வூட்லர் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, குறிப்பாக சமூக ஊடகங்களில் சிலர் பொதுமக்களை தூண்டும் வகையில் பொய்யான தகவல்களை பரப்பி வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இவ்வாறு பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


மேலும், தேரர் மீது எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்பட்டதாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


 



Read More

Previous Post

கடந்த ஆட்சியுடன் ஒப்பிடும்போது, நான்கு மாதங்களில் அதிக பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் பேட்டி… | Makkal Osai

Next Post

தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 60 நாள் போனஸ் அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு தெரியுமா? | India Post Announces 60-Day Bonus for 2025-26: See how much employees will get

Next Post
தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 60 நாள் போனஸ் அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு தெரியுமா? | India Post Announces 60-Day Bonus for 2025-26: See how much employees will get

தபால் துறை ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 60 நாள் போனஸ் அறிவிப்பு! யாருக்கு எவ்வளவு தெரியுமா? | India Post Announces 60-Day Bonus for 2025-26: See how much employees will get

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin