• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

அமெரிக்காவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ஈரான்.. டிரம்ப் கையில தான் எல்லாமே இருக்கு! | 7-Day Hormuz Reopening Offer Still Stands: Iran Foreign Minister Reminds Trump as Diesel Crisis Deepens

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
அமெரிக்காவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ஈரான்.. டிரம்ப் கையில தான் எல்லாமே இருக்கு! | 7-Day Hormuz Reopening Offer Still Stands: Iran Foreign Minister Reminds Trump as Diesel Crisis Deepens
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்காவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ஈரான்.. டிரம்ப் கையில தான் எல்லாமே இருக்கு!

இந்தோனேஷியா முதல் அமெரிக்கா வரையில் டீசல் பற்றாக்குறை காரணமாக மைக்ரோ எக்னாமிக் முதல் மேக்ரோ எக்னாமிக் வரையிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய், எரிபொருள் ஏற்றுமதி இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான வழியை ஈரான் அறிவித்துள்ளது.

இன்று ஈரான் பத்திரிக்கைக்குப் பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரான அப்பாஸ் ஆர்காச்சி, ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை 7 நாட்களில் திறக்கும் ஆஃபர் இன்னுமும் உள்ளது என அமெரிக்காவுக்கு நினைவூட்டுவதாக தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ஈரான்.. டிரம்ப் கையில தான் எல்லாமே இருக்கு!

ஈரான் செப்டம்பர் மாதம் மத்தியில் ஈரான் அரசு தரப்பில் ஹார்முஸ் வழித்தடத்தை 7 நாட்களுக்குள் திறக்க தயாராக இருப்பதாகவும், அதற்காக 2 முக்கிய கண்டிஷன்களையும் கடந்த வாரம் வெளியிட்டது.

முதல் கண்டின் அமெரிக்கா ராணுவம் ஈரான் துறைமுகத்தின் மீது விதிக்கப்பட்டு உள்ள கடற்படை முடக்கத்தை நீக்க வேண்டும், இரண்டாவது முக்கிய கண்டிஷன் பெர்சியன் வளைகுடா மற்றும் ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக குறைக்க வேண்டும்.

இதைச் செய்தால் வெறும் 7 நாட்களில் ஹார்முஸ் வழித்தடம் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்துக்குத் திறக்கப்படும் என தெரிவித்தது. ஆனால் டிரம்ப் தரப்பில் எவ்விதமான பதிலும் அளிக்காமல் இருந்து வருகிறது. இதை நினைவூட்டும் வகையில் அப்பாஸ் ஆர்காச்சி பேசினார்.

இதேவேளையில் அமெரிக்கா – ஈரான் தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, கடந்த வாரம் துவங்கப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் அரசு தான் முன்வைத்த 7 கோரிக்கைகளை ஏற்க தயாராக இருந்தால் போர் நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைக்குத் தயார் என தெரிவித்தது மூலம், இரு நாடுகள் மத்தியில் பேச்சுவார்த்தை அப்படியே முடங்கியது.

ஈரான் தரப்பில், அமெரிக்கா அரசு எங்களுடைய கோரிக்கை ஏற்று நிறைவேற்றினால் அடுத்த 6 நாட்களில் ஹார்முஸ் திறக்கப்பட்டும். இதற்கு அடுத்த நாளே பேச்சுவார்த்தையில் அமர தயார் என தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கத் தரப்பில் ஈரான் அணுசக்தி திட்டத்தை தான் முதலும் முக்கியமானதாகப் பேசி வருகிறது.

ஈரான் தரப்பில் எங்களுடைய 7 கோரிக்கைகளை நிறைவேற்றிய பின்பு அணுசக்தி திட்டத்தைப் பேச்சுவார்த்தைக்கு வர தயார் என தெரிவித்துள்ளது.

Share This Article

English summary

7-Day Hormuz Reopening Offer Still Stands: Iran Foreign Minister Reminds Trump as Diesel Crisis Deepens

7-Day Hormuz Reopening Offer Still Stands: Iran Foreign Minister Reminds Trump as Diesel Crisis Deepens — அமெரிக்காவுக்கு மீண்டும் சான்ஸ் கொடுத்த ஈரான்.. டிரம்ப் கையில தான் எல்லாமே இருக்கு!

Story first published: Sunday, October 18, 2026, 19:52 [IST]

Other articles published on Oct 18, 2026

Read More

Previous Post

Tiger Shroff | “மாநிலத்தில் என்ன நடக்கிறது; உள்துறை அமைச்சர் என்னதான் செய்கிறார்?” – எம்.பி. சுப்ரியா சுலே | India News (இந்தியா செய்திகள்)

Next Post

நவம்பர் 1 முதல் QR பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? நிதி அமைச்சகம் மறுப்பு | Makkal Osai

Next Post
நவம்பர் 1 முதல் QR பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? நிதி அமைச்சகம் மறுப்பு | Makkal Osai

நவம்பர் 1 முதல் QR பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணமா? நிதி அமைச்சகம் மறுப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin