• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உலக மாதவிடாய் நிறுத்த தினம் : ஆயுஷ் அமைச்சகம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
உலக மாதவிடாய் நிறுத்த தினம் : ஆயுஷ் அமைச்சகம் விழிப்புணர்வு | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Last Updated:Oct 18, 2026 3:01 PM IST

உலக மாதவிடாய் நிறுத்த தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து ஆயுஷ் அமைச்சகம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

News18
News18

அக்டோபர் 18 அன்று உலக மாதவிடாய் நிறுத்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாதவிடாய் நிறுத்த காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு, பராமரிப்பு, விரிவான அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை ஆயுஷ் அமைச்சகம் எடுத்துரைத்து வருகிறது.   மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், உடல்நலம், மன நலம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மாதவிடாய் கால ஆரோக்கியம் குறித்த சிறந்த புரிதலையும் மேம்படுத்தி வருகிறது.

மாதவிடாய் நிறுத்தம் என்பது ஒரு இயற்கையான உயிரியல் நிலையாகும். இது பொதுவாக 45 முதல் 55 வயதுக்குள் ஏற்படுகிறது. மாதவிடாய் முடிந்து ஒரு வருடம் வரையிலான காலகட்டமே பெரிமெனோபாஸ் எனப்படுகிறது. மாதவிடாய் நிறுத்தத்திற்கான இந்த மாற்றத்தின்போது, ஒழுங்கற்ற மாதவிடாய், உடலில் வெப்பநிலை அதிகரித்தல் தூக்கக் கோளாறுகள், மனநிலை மாற்றங்கள், மூட்டு வலி, பதற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல், உளவியல் மாற்றங்கள் ஏற்படலாம். ஆயுர்வேதத்தில், இந்த காலகட்டத்துடன் தொடர்புடைய அம்சங்கள் விவாதிக்கப்படுகின்றன.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா இது குறித்துக் கூறுகையில், ஆயுஷ் அமைச்சகம், இதில் ஆராய்ச்சிகளையும் அறிவியல் ரீதியான அணுகுமுறையை வலுப்படுத்துவதிலும் உறுதியாக உள்ளது என்றார்.

Read More

Previous Post

வீட்டுக்காவல் விதிமுறைகளை இறுதி செய்யும் சிறைத்துறை: உள்துறை அமைச்சர் தகவல்

Next Post

சீனாவை துவம்சம் செய்த இந்திய நிறுவனம்! ரூ.15 லட்சம் கோடி தங்கம், காப்பர் சுரங்க திட்டத்தைக் கைப்பற்றியது! | Beating China at Its Own Game: Indian Firm Lloyds Metals Bags $160 Billion Gold and Copper Mine Project in Papua New Guinea

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In