• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எல்லா சொத்தையும் வித்தாச்சி.. 1900 கிமீ கடந்து காதலியை பார்க்க போன நபர்! என்ன AI வீடியோவா? நொந்துட்டாரு | Brazil man sells everything travels 1,900 KM to meet girl friend but he only to discover she’s AI Generated

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
எல்லா சொத்தையும் வித்தாச்சி.. 1900 கிமீ கடந்து காதலியை பார்க்க போன நபர்! என்ன AI வீடியோவா? நொந்துட்டாரு | Brazil man sells everything travels 1,900 KM to meet girl friend but he only to discover she’s AI Generated
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Updated: Sunday, October 18, 2026, 19:21 [IST]

பிரசில்லா: சமூக வலைதளத்தில் தன்னை கவர்ந்த பெண்ணை பார்த்து அவருடன் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் தன்னிடம் இருந்த சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் தொலைவு பயணித்த 49 வயது நபருக்கு கடைசியில் அதிர்ச்சி காத்திருந்தது. அவர் காதலித்தது பெண்ணை அல்ல. ஏஐ-யால் உருவாக்கப்பட்ட கற்பனை கதாபாத்திரம் என்பது தெரியவந்து ஏமாந்ததால் நொந்துபோனார்.

brazil-man-sells-everything-travels-1-900-km-to-meet-girl-friend-but-he-only-to-discover-shes-ai-ge

அவருக்கு வயது 49. பெயர் எடிமார் மார்ட்டின்ஸ். திருமணம் செய்யவில்லை. கொத்தனார் வேலை செய்து வருகிறார். பிரேசில் நாட்டின் வடகிழக்கில் உள்ள மாரன்ஹாவோ எனும் பகுதியில் வசித்து வருகிறார்.

இவருக்கு தாய் மட்டுமே துணையாக இருந்தார். சமீபத்தில் அவரது தாயும் இறந்துவிட்டார். தணிமையில் தவித்த அவருக்கு சமூக வலைதளத்தில் மட்டுமே தான் ஆறுதல். எப்போதும் சமூக வலைதளங்களில் மூழ்கியே கிடப்பார்.

அன்பு காட்டி வந்த அம்மா இல்லை. ஆறுதலுக்கு ஆளில்லை. இப்படியே இருந்தால் என்ன செய்வது? நமக்கான ஜோடியை தேடுவோம் என்று திருமணம் செய்ய முடிவெடுத்தார். குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளாக சமூக வலைதளத்தில் தோழியாக இருக்கும் ஜெசிகா ஒலிவேரியாவை ஏன்? திருமணம் செய்யக்கூடாது? என யோசித்தார். அதன்பிறகு அவரிடம் காதல் சொல்லி கரம்பிடித்து கொள்ளும் முடிவையும் எடுத்தார்.

ஜெசிகா ஒலிவேராவின் சமூக வலைதள பக்கத்தை 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அதில் ஜெசிகா கிராம வாழ்க்கை வாழ்வதாகவும், தன்னை தேடி வரும் ஆண்களும் பண்ணை வீட்டில் தங்கலாம். அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கப்படும் என்று அடிக்கடி வீடியோ வெளியிடுவார். இதனால் ஜெசிகாவை பார்க்க எடிமார் மார்ட்டின்ஸ் முடிவெடுத்தார்.

ஏற்கனவே 6 ஆண்டுகளாக ஜெசிகாவை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த எடிமார் மார்ட்டின்ஸ் எப்படியாவது ஜெசிகாவுடன் வசித்துவிட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஜெசிகா பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியான மினாஸ் ஜெரைஸின் தலைநகரான பெலோ ஹொரிசோன்டேவில் வசித்தார். இது எடிமார் மார்ட்டின்ஸ் இருக்கும் இடத்தில் இருந்து 1,900 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதனால் அவர் தனது சொத்துகளை விற்க முடிவெடுத்தார். இருந்த ஒரு சொந்தமான தாயும் இறந்ததால் எடிமார் மார்ட்டின்ஸ் தனது சொத்துகளை விற்று ஜெசிகாவின் ஜெசிகா தன்னை திருமணம் செய்து கொள்வார்.புதிய வாழ்க்கைக்கு தொடக்க புள்ளி வைப்பார் என்ற கற்பனையில் எடிமார் மார்ட்டின்ஸ் கையில் பெட்டி, படுக்கையுடன் புறப்பட்டார்.

எடிமார் மார்ட்டின்ஸ் பஸ்களில் பயணங்களை முடித்து அக்டோபர் 11ம் தேதி ஜெசிகா இருப்பதாக சொல்லப்படும் நகருக்கு சென்றார். அங்கு அவரை பற்றி பலரிடம் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.இதனால் அவர் ஜெசிகாவின் வலைதள பக்கத்தில் இருந்து அவரது போட்டோவை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து அதனை காண்பித்து அடையாளம் கேட்டார். யாருக்கும் தெரியவில்லை.

அப்போது தான் அங்கிருந்த உள்ளூர் ரேடியோ ஸ்டேஷனுக்கு சென்று ஜெசிகாவின் போட்டோவை காண்பித்து முகவரி கேட்டார். அவர்கள் தான் ஜெசிகா என்பது உண்மையான பெண் இல்லை. அது ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கிய கதாபாத்திரம் என்று கூறினார். இதனை கேட்டதும் எடிமார் மார்ட்டின் தன் மனதில் கட்டி வைத்த காதல் கோட்டை மொத்தமாக இடிந்தது. அவர் உடைந்து போய்விட்டார். ஏஐ-யால் உருவான பெண் என்பது கூட தெரியாமல் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று சொத்துகளை விற்று 1,900 கிலோமீட்டர் பயணித்ததை நினைத்து வருத்தம் தெரிவித்தார்.

அனைத்து பணமும் செலவானதால் அவருக்கு ஊர் திரும்ப பணம் இல்லை. இதனால் மார்டின்ஸ் அந்த நகரத்தில் தவித்தார். நகராட்சி அதிகாரிகள் அவருக்கு உதவி செய்தனர். சமூகசேவகர்கள் மூலம் தங்குமிடம், உணவு வழங்கினார். பிறகு அவர்கள் டிக்கெட் எடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

English summary

A 49-year Brazil man, captivated by a woman he saw on social media, sold his assets and traveled 1,900 kilometers with the hope of building a life with her-only to face a shocking discovery. He realized that the person he had fallen in love with was not a real woman, but an imaginary character created by AI. Devastated, he felt completely deceived.

Read More

Previous Post

இலங்கை வானிலை: பிற்பகல் இடியுடன் கூடிய மழை, பல மாகாணங்களில் 75 மி.மீ பலத்த மழை – Sri Lanka Tamil News

Next Post

பான் கார்டு முதல் மார்க் ஷீட் வரை… மழைக்காலத்தில் ஆவணங்களைப் பத்திரப்படுத்த சூப்பர் ட்ரிக்!

Next Post
பான் கார்டு முதல் மார்க் ஷீட் வரை… மழைக்காலத்தில் ஆவணங்களைப் பத்திரப்படுத்த சூப்பர் ட்ரிக்!

பான் கார்டு முதல் மார்க் ஷீட் வரை... மழைக்காலத்தில் ஆவணங்களைப் பத்திரப்படுத்த சூப்பர் ட்ரிக்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin