• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!! | Defying Trump’s Warning: Ukraine Attacks St. Petersburg Oil Terminal, VK Data Center, and Vostochnaya Substation

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!! | Defying Trump’s Warning: Ukraine Attacks St. Petersburg Oil Terminal, VK Data Center, and Vostochnaya Substation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!!

டிரம்ப் – புடின் மத்தியிலான டீசல் விநியோகத்துக்கான ஒப்பந்தம் செய்த பின்பு ரஷ்யா மீதும், ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீதும் எவ்விதமான தாக்குதலையும் செய்யக்கூடாது என டிரம்ப் உத்தரவிட்டார். ஆனால் இந்த உத்தரவையும் மீறி உக்ரைன் ராணுவம், ரஷ்யாவின் 3 முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் மேற்கொண்டு உள்ளது.

இன்று உக்ரைன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருக்கும் முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் சமீப காலமாக நீண்ட தூரம் செல்லும் ட்ரோன்களை கொண்டு ரஷ்யாவின் எல்லை பகுதியில் இருந்து மையப்பகுதியில் இருக்கும் முக்கிய கட்டமைப்புகளைத் தாக்கி வருகிறது.

இன்று நடந்த மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் பெரும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!!

உக்ரைன் இன்று செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் இருக்கும் பால்டிக் கடல் வழியாக ரஷ்யா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நெட்வொர்க்-ஐ டார்கெட் ஆக வைத்து நடத்திய தாக்குதலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த ட்ரோன் தாக்குதலில் ஏற்றுமதி முனையம் மீது மட்டும் அல்லாமல் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த டிரோன் தாக்குதல் மூலம் மொத்த ஏற்றுமதி முனையும் தீ பற்றி எரிந்தது.

இந்த ஏற்றுமதி நெட்வொர்க் மூலம் ரஷ்யா ஆண்டுக்கு 1.25 கோடி டன் வரை ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தாக்குதலால் ரஷ்யா – அமெரிக்காவுக்குமான டீசல் சப்ளை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடுத்தாக ரஷ்யாவின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான VK-வின் டேட்டா சென்டர் மீது உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த வாரம் ரஷ்யாவின் கூகுள் என அழைக்கப்படும் Yandex நிறுவனத்திற்குச் சொந்தமாக 5 டேட்டா சென்டர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில் இன்று VK நிறுவனத்தின் டேட்டா சென்டர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று நடந்த தாக்குதலில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் அருகே அமைந்துள்ள VK நிறுவனத்தின் டேட்டா சென்டர் மீது தாக்குதல் நடத்திய காரணத்தால் இதன் நெட்வொர்க் பாதிக்கப்பட்டு, இத்தளத்தை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

கடந்த வாரம் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்த பின் ரஷ்யா ராணுவம் உக்ரைன் மின் நிலையம் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இன்று ரஷ்யாவின் லெனின்கிராட் என்னும் பகுதியில் இருக்கும் 330 கிலோவாட் திறன் கொண்ட வோஸ்டோச்னயா துணை மின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்றைய உக்ரைன் ராணுவத்தின் தாக்குதலால் எண்ணெய் ஏற்றுமதி, டிஜிட்டல் சேவைகள் மற்றும் மின்சார விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டிரம்ப் எத்தகைய நடவடிக்கையை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே இன்டலிஜென்ஸ் சேவை, ஆயுத கொள்முதல் சேவை நிறுத்தப்படும் என உக்ரைனுக்கு டிரம்ப் எச்சரித்த நிலையில் இதை உடனடியாக நிறைவேற்றுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

Share This Article

English summary

Defying Trump’s Warning: Ukraine Attacks St. Petersburg Oil Terminal, VK Data Center, and Vostochnaya Substation

Defying Trump’s Warning: Ukraine Attacks St. Petersburg Oil Terminal, VK Data Center, and Vostochnaya Substation — ரஷ்யாவை பந்தாடும் உக்ரைன்.. ஓரே நேரத்தில் 3 அட்டாக்.. ஆடிப்போன புடின்..!!

Story first published: Sunday, October 18, 2026, 14:28 [IST]

Other articles published on Oct 18, 2026

Read More

Previous Post

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பதில்!

Next Post

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – எப்போது, எங்கு பார்க்கலாம்?…

Next Post
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – எப்போது, எங்கு பார்க்கலாம்?…

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – எப்போது, எங்கு பார்க்கலாம்?…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin