• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கிரிக்கெட்
/
வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புக் கிடைக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை

இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் டி20 தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்காத இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எதிர்காலத்தில் நிச்சயம் வாய்ப்புகள் கிடைக்கும் என ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரானது இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

பெங்களூருவில் நடைபெறவிருந்த இறுதிப் போட்டி சீரற்ற வானிலை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தத் தொடர் முழுவதிலும் இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் பதினொருவர் அணியில் வாய்ப்பு வழங்கப்படாதமை கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி எதிர்காலத்தில் உறுதியாகத் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவார் என இந்திய அணியின் மூத்த வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வைபவிடம் தனது பயிற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறும், வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்று அளவுக்கு அதிகமாகச் சிந்தித்துக் கவலைப்படாமல் சில தருணங்களில் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த இரண்டு மிகச் சிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தற்போது அணியில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் இதேபோன்ற கருத்தையே வெளிப்படுத்தியிருந்தார். 

வைபவின் அபாரமான திறமை மீது அணி நிர்வாகத்திற்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாகவும், எனினும் அணியில் ஏற்கனவே சிறப்பாகச் செயல்பட்டு வரும் முன்னணி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..! | Gold vs Reliance Stock: How ₹1,000 Invested in the 1977 Reliance IPO Delivered 17x More Profit Than Gold

Next Post

அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி | Tenkasi TVK cadres fighted in road Arunraj got anger

Next Post
அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி | Tenkasi TVK cadres fighted in road Arunraj got anger

அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி | Tenkasi TVK cadres fighted in road Arunraj got anger

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin