• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியாது : நீதியமைச்சர் பகிரங்கம்

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியாது : நீதியமைச்சர் பகிரங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் காணப்படும் சட்டத்திட்டங்களுக்கமைய, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை என நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார்.



எம்பிலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் சட்டத்திற்கு உட்பட்டே செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சாதாரண உடையில் அழைத்து வரப்பட்டமை


சிறைச்சாலைகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட கைதிகளை அழைத்து வரும் போது ஒரே விதமான சீருடையே அணிவிக்கப்படுகிறது.

அந்த காலத்தில் குறித்த சிறைச்சாலை சட்டத்தை தயாரித்தவர்கள், தேரர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதனை தயாரிக்கவில்லை.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க முடியாது : நீதியமைச்சர் பகிரங்கம் | Presidential Pardon Cannot Be Granted To Gnanasara



ஞானசார தேரர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டமை பௌத்த மக்களுக்கு மாத்திரமின்றி சகலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது.


தற்போது அவரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி தேரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய சட்டத்திட்டங்களுக்கு அமைய, ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை“ என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

சிறப்பு அனுமதிச் சீட்டுகள் மீதான விசாரணையை குடிநுழைவுத் தலைமையகம் கையாளட்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் | Makkal Osai

Next Post

என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..! | Gold vs Reliance Stock: How ₹1,000 Invested in the 1977 Reliance IPO Delivered 17x More Profit Than Gold

Next Post
என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..! | Gold vs Reliance Stock: How ₹1,000 Invested in the 1977 Reliance IPO Delivered 17x More Profit Than Gold

என்ன பெரிய தங்கம்..? தங்கத்தை விட 17 மடங்கு லாபத்தைக் கொடுத்த ரிலையன்ஸ் கதை தெரியுமா உங்களுக்கு..! | Gold vs Reliance Stock: How ₹1,000 Invested in the 1977 Reliance IPO Delivered 17x More Profit Than Gold

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin