• Login
Sunday, October 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஹங்வெல்லயில் திரையரங்கில் பதுக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது

GenevaTimes by GenevaTimes
October 18, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஹங்வெல்லயில் திரையரங்கில் பதுக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கம்பஹா மாவட்டம், கிரிந்திவெல, ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், தோட்டாக்கள், கைக்குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்க கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே நேற்று (17) மாலை இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

குறித்த திரையரங்கினுள் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 பிஸ்டல் ரக துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் துப்பாக்கி,  ஒரு ரிப்பீட்டர் துப்பாக்கி, ஒரு போர் 12 துப்பாக்கி, போர் 12 ரக தோட்டாக்கள் 398, போர் 16 ரக தோட்டாக்கள் 278, பொயிண்ட் 32 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 3,083 தோட்டாக்கள் மற்றும் 2 கைக் குண்டுகள் ஆகியவை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

38 வயது நபர்




இச் சம்பவத்துடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும் மில்லத்தே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹங்வெல்லயில் திரையரங்கில் பதுக்கப்பட்ட ஆயுதங்களுடன் சந்தேக நபர் கைது | Arrested Weapons Stashed Movie Theater Hungwella

இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அனிமேஷன் திரைப்படமான “மோனா” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு… | Makkal Osai

Next Post

நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதா மத்திய அரசு? | Petrol, Diesel Price Hike Likely in November? Oxford Economics Sees Last Window Before 2027 State Elections

Next Post
நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதா மத்திய அரசு? | Petrol, Diesel Price Hike Likely in November? Oxford Economics Sees Last Window Before 2027 State Elections

நவம்பர் மாதம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துகிறதா மத்திய அரசு? | Petrol, Diesel Price Hike Likely in November? Oxford Economics Sees Last Window Before 2027 State Elections

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin