• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை: பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு

GenevaTimes by GenevaTimes
June 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை: பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் தமது பொருளாதாரக் கொள்கை தொடர்பில் இதுவரை தெளிவாக வெளிப்படுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.



தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அண்மையில் நேர்காணல் ஒன்றில் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து திசைகாட்டி கொண்ட அரசாங்கம் முன்னோக்கி செல்லும் என தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வேலைத்திட்டம்


இதேவேளை, டில்வின் சில்வா, லால்காந்த, சுனில் ஹதுன்நெத்தி, வசந்த சமரசிங்க போன்றவர்கள் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டியெழுப்பப்பட்ட நாடுகள் இல்லை என்றும் அவர்களுடன் பயணிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை: பகிரங்கப்படுத்திய சஜித் தரப்பு | Leaders Of The Npp Economic Policy Sri Lanka


மேலும், பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் தங்களுக்கு குறிப்பிட்ட பொதுவான யோசனை இல்லை என்றும் தனது கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டம் இருப்பதாகவும், அதற்கு தனது மக்கள் அனைவரும் பொறுப்பு என்றும் கூறிய அவர், இதனால்தான் தேசிய மக்கள் சக்தி பொருளாதாரம் பற்றி விவாதம் செய்ய வருவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

இந்திய டென்னிஸ் வீர‌ர் லியாண்டர் பயஸ் ஓய்வு – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

Next Post

பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

Next Post
பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

பிரதமர் மோடி அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin