பாரதப் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவியேற்றுக்கொண்ட நரேந்திர மோடிக்கு தமிழக முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், 3-வது முறையாக பிரதமராகப் பதவியேற்றுக்கொண்ட மோடிக்கு வாழ்த்துகள்.
Congratulations to Thiru. @narendramodi on being sworn in as Prime Minister for the third consecutive time. We hope that, as PM, you will work in the true spirit to uphold the Constitution, maintain the secular nature of our country, promote cooperative federalism, respect…
— M.K.Stalin (@mkstalin) June 9, 2024
பிரதமராக அரசமைப்பை உயர்த்திப் பிடிக்கவும், நாட்டின் சமத்துவத் தன்மை தொடரவும், கூட்டாட்சி தத்துவத்தை முன்னிறுத்தவும், மாநிலங்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும், நம் ஜனநாயகஜத்தை பாதுகாக்கவும் உழைப்பீர்கள் என நம்பிக்கையுடன் இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

