
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இவ்வழக்கில் ஆஜராவதற்காக நாமல் ராஜபக்ஷ சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

