• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தாறுமாறாக குறையும் தங்கம் விலை.. ரூ.3000க்கு மேல் விலை சரிவு..! மக்களே தங்க நகை வாங்க செம சான்ஸ்..! | Gold Price Falls for 4th Straight Day in Tamil Nadu: 22K Gold at ₹13,515 Per Gram, Sovereign at ₹1,08,120 — Check Chennai, Coimbatore, Madurai Rates

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தாறுமாறாக குறையும் தங்கம் விலை.. ரூ.3000க்கு மேல் விலை சரிவு..! மக்களே தங்க நகை வாங்க செம சான்ஸ்..! | Gold Price Falls for 4th Straight Day in Tamil Nadu: 22K Gold at ₹13,515 Per Gram, Sovereign at ₹1,08,120 — Check Chennai, Coimbatore, Madurai Rates
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தாறுமாறாக குறையும் தங்கம் விலை.. ரூ.3000க்கு மேல் விலை சரிவு..! மக்களே தங்க நகை வாங்க செம சான்ஸ்..!

தமிழ்நாட்டில் தொடர்ந்து 4ஆவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் இறங்குமுகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 75 ரூபாய் விலை குறைந்து 13,515 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் 600 ரூபாய் விலை குறைந்துள்ளது, அந்த வகையில் இன்று ஒரு சவரன் தங்கம் 1,08,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தாறுமாறாக குறையும் தங்கம் விலை.. ரூ.3000க்கு மேல் விலை சரிவு..! மக்களே தங்க நகை வாங்க செம சான்ஸ்..!

அக்டோபர் மாத தொடக்கத்தில் விலை குறைந்து வந்த தங்கம் கடந்த வாரத்தில் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்தது. ஆனால் நல்வாய்ப்பாக இந்த வாரம் விலை குறைந்து வருகிறது. திங்கள் முதல் இன்று வரை இந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு கிராமுகு 365 ரூபாயும் ஒரு சவரனுக்கு 2920 ரூபாயும் விலை குறைந்துள்ளது, 10 கிராம் என பார்த்தால் 3,650 ரூபாய் விலை சரிந்துள்ளது.

தீபாவளி பண்டிகை வர இருப்பதால் தொடர்ந்து தங்கம் விலை குறைய வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,744 ரூபாய்க்கும் 10 கிராம் 1,47,440 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 11,115 ரூபாய்க்கும் ஒரு சவரன் 88,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் விலை குறைந்து 240 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 5000 ரூபாய் விலை சரிந்து 2.40 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை தொடர்ந்து 11 நாட்களாக விலை மாற்றமில்லாமல் இருந்த நிலையில் இன்று விலை சரிந்துள்ளது.

ஈரான் போர், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க பணவீக்கம் , அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி அறிவிப்புகளை பொறுத்து தான் தங்கம் விலை மாற்றமடைகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மேலும் ஒரு வட்டி உயர்வு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விடுத்து பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் இன்று உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,146 டாலர்களாக உள்ளது, எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை 1.47 லட்சமாக வர்த்தகமாகி வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Falls for 4th Straight Day in Tamil Nadu: 22K Gold at ₹13,515 Per Gram, Sovereign at ₹1,08,120 — Check Chennai, Coimbatore, Madurai Rates

தங்கம் : ரூ.3000க்கும் மேல் விலை குறைந்த தங்கம்..!! மக்களே நகை வாங்க செம சான்ஸ்..!! / Gold prices in Tamil Nadu declined for the fourth consecutive day on Thursday, October 15, 2026. The price of 22-carat jewellery gold fell by ₹75 per gram to ₹13,515, while a sovereign (8 grams) dropped by ₹600 to ₹1,08,120.

Story first published: Thursday, October 15, 2026, 10:43 [IST]

Other articles published on Oct 15, 2026

Read More

Previous Post

தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்களில் SSR பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

இறுதிக் கட்டத்தை எட்டிய இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்

Next Post
இறுதிக் கட்டத்தை எட்டிய இந்திய – அமெரிக்க ஒப்பந்தம்

இறுதிக் கட்டத்தை எட்டிய இந்திய - அமெரிக்க ஒப்பந்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin