• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம்

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


எல்ல பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனம், குடிநீர் போத்தலை அதிக விலைக்கு விற்றதற்கும், காலாவதியான சோடா போத்தலை விற்றதற்கும் நீதிமன்றம் ரூ. 2,60,000 அபராதம் விதித்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.


ரூ. 120 மதிப்புள்ள குடிநீர் போத்தலை ரூ. 200-க்கு விற்றதற்கும், காலாவதியான சோடா போத்தல்களை விற்றதற்கும் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார். 

குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து விதிக்கப்பட்டது அபராதம்

நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் பதுளை மாவட்ட புலனாய்வு அதிகாரிகள் தொடுத்த வழக்கில் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மேற்கண்ட அபராதம் விதிக்கப்பட்டது.

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை :விதிக்கப்பட்டது பெருந்தொகை அபராதம் | Heavy Fine For Retailer Violating Laws


நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் தண்ணீர் போத்தல்கள் அல்லது பிற பொருட்களை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால், அலுவலக நேரத்தில் 1977 என்ற இலக்கத்திற்கு நுகர்வோர் விவகாரங்கள் ஆணையகத்திற்குத் தெரிவிக்குமாறு தலைவர் கேட்டுக்கொண்டார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

தமிழ்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடா? மேலும் அரிசி விலை உயருமா? இந்த நிலை எப்போது சரியாகும்? | Tamil Nadu Rice Price Hike: No Statewide Shortage, But Fine Rice Supply Tight; Prices May Ease After New Paddy Arrivals

Next Post

ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl

Next Post
ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl

ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது? | In Germany robot sexually assaults 16 year old girl

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin