• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

வூஹான் பொது டென்னிஸ்: சபலென்கா, ஜெசிகா பெகுலா தோல்வி

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
வூஹான் பொது டென்னிஸ்: சபலென்கா, ஜெசிகா பெகுலா  தோல்வி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வூஹான் பொது டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகளான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் நேரடியாக தகுதி பெற்றனர். நேற்று நடந்த 2ஆவது சுற்றில் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஆன் லீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 6-3 என எளிதில் வென்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக ஆடிய ஆன் லீ 2ஆவது செட்டை 6-4 என கைப்பற்றினார்.வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3ஆவது செட்டில் சபலென்கா 2-5 என பின்தங்கி இருந்தார். இதில் சுதாரித்துக் கொண்ட அவர் 6-6 என சமனிலைக்கு கொண்டு வந்தார். இறுதியில், ஆன் லீ 7-6 (7-5) என வென்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் முன்னணி வீராங்கனையான சபலென்கா 2ஆவது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-7 (7-9), 3-6 என்ற செட் கணக்கில் லாட்வியாவின் ஜெலினோ ஆஸ்டோபென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

The post வூஹான் பொது டென்னிஸ்: சபலென்கா, ஜெசிகா பெகுலா தோல்வி appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

சம்பவகாரனாக மாறிய Tech Mahindra சிஇஓ மோஹித் ஜோஷி.. டிசிஎஸ், ஹெச்சிஎல் காட்டிலும் பிரம்மாண்டம்! | Tech Mahindra Beats TCS & HCL Tech: Mohit Joshi Vision Drives 33% Profit Surge, 1:1 Bonus Shares, and ₹15 Dividend

Next Post

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் | Tamilmirror Online

Next Post
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் | Tamilmirror Online

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம் | Tamilmirror Online

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin