• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

”இந்தியா – பாகிஸ்தான் எல்லைபோல் டெல்லி மாறியுள்ளது” – அபிஜித் தீப்கே பரபரப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
”இந்தியா – பாகிஸ்தான் எல்லைபோல் டெல்லி மாறியுள்ளது” – அபிஜித் தீப்கே பரபரப்பு பேட்டி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 15, 2026 4:45 PM IST

இந்தியா – பாகிஸ்தான் எல்லை போல் டெல்லி மாறியுள்ளதாக அபிஜித் தீப்கே குற்றம்சாட்டியுள்ளார்.

News18
News18

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என இந்தியா கூட்டணி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, மாணவர்கள் அமைப்பினர் தொடர்ந்து டெல்லியில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து போராட வந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். குறிப்பாக சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் இருந்து நீக்கப்பட்டு, அங்கு இனி போராட அனுமதி கிடையாது என மத்திய உள்துறை அனுமதியுடன் டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனை மீறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா, அஜிங்க்யா ஷிண்டே உள்ளிட்டோர் நேற்று (14ஆம் தேதி) தடையை மீறி ஜந்தர் மந்தருக்குள் நுழைந்து இந்தியக் கொடியை காண்பித்தனர்.

VIDEO | Delhi: CJP founder Abhijeet Dipke at a press conference says, “You have even called unfurling the Tricolour a violation of law. For whom? For Gyanesh Kumar? What is Gyanesh Kumar giving Narendra Modi? You have brought Delhi to a standstill, shut down the Railways, shut down the Metro and turned Delhi into a border, like the India-Pakistan border. You have called in all the forces to Delhi. Student organisations have been dragged, the Opposition has been dragged, and former Chief Ministers have been dragged through the streets. All this for one Gyanesh Kumar? Why is Gyanesh Kumar so important to Narendra Modi? Why should we not believe that Gyanesh Kumar is helping Narendra Modi win elections? If he is not helping him win elections, why is Narendra Modi providing him with so much protection?”


(Full video available on PTI Videos – https://t.co/bIyFWTeOLF)

— Press Trust of India (@PTI_News) October 15, 2026

உடனடியாக அங்கே இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, ஐந்து நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜித் தீப்கே, “தேசியக் கொடியை ஏந்திருப்பதையே சட்ட மீறல் என்றாகியிருக்கிறது. இது யாருக்காக? ஞானேஷ் குமாருக்காகவா?

ஞானேஷ் குமார், நரேந்திர மோடிக்கு என்ன கொடுக்கிறார்? ரயில், மெட்ரோ உள்ளிட்ட சேவைகளை நிறுத்தி டெல்லியை முடக்கிவிட்டீர்கள். அனைத்து பாதுகாப்புப் படையையும் டெல்லியில் குவித்து இந்தியா – பாகிஸ்தான் எல்லை போல் டெல்லியை மாற்றிவிட்டீர்கள்.

மாணவர் அமைப்பினர், எதிர்க்கட்சியினர், முன்னாள் முதலமைச்சர்கள் என அனைவரையும் வீதிகளில் இழுத்துச் சென்று துன்புறுத்தியுள்ளீர்கள். இவையெல்லாம் ஒரே ஒரு ஞானேஷ் குமாருக்காகவா? நரேந்திர மோடிக்கு ஞானேஷ் குமார் ஏன் இவ்வளவு முக்கியமானவர்? நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற ஞானேஷ் குமார், உதவுகிறார் என்று நாங்கள் ஏன் நம்பக்கூடாது? அவர் தேர்தலில் வெற்றி பெற உதவவில்லை என்றால், நரேந்திர மோடி ஏன் அவருக்கு இவ்வளவு பாதுகாப்பை வழங்குகிறார்?” என அடுக்கடுக்காய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Read More

Previous Post

குருக்கள்மடம் மனிதப் புதைக்குழியில் குப்பைகளால் மறைக்கப்பட்டிருந்த என்புகூடுகள்!

Next Post

இந்த பவுலிங்கை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
இந்த பவுலிங்கை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்! | கிரிக்கெட் செய்திகள்

இந்த பவுலிங்கை வைத்து உலகக்கோப்பையை வெல்ல முடியாது.. இந்திய அணியை சாடிய முன்னாள் வீரர்! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin