• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
பேஸ்புக் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதாகக் கூறி பண மோசடி: 21 வயது இளைஞன் கைது

பேஸ்புக் ஊடாக வாகனங்களை விளம்பரப்படுத்தித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட 21 வயது இளைஞன் ஒருவரை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், ஹோமாகமயில் கைது செய்துள்ளனர்.


பேஸ்புக் வர்த்தகக் கணக்கொன்றின் ஊடாக வாகனங்களை விற்பனை செய்வதற்கு விளம்பரம் செய்து தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் ஒருவர், ஹோமாகம பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம, மாவத்தகம பகுதியில் வைத்து நேற்றிரவு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் தொலைபேசி வாயிலாக வாகன உரிமையாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் வாகனங்களை தனது பேஸ்புக் வர்த்தகப் பக்கத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய உதவுவதாகக் கூறி, ஆசைவார்த்தை காட்டியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்காக ஒரு வார விளம்பரத்துக்கு 5,000 ரூபாயும், இரண்டு வாரங்களுக்கு 10,000 ரூபாயும், ஒரு மாத கால விளம்பரத்துக்கு 15,000 ரூபாயும் என அவர் கட்டணம் வசூலித்துள்ளார்.

எனினும், வாக்குறுதியளித்தவாறு சமூக வலைத்தளத்தில் விளம்பரங்களை வெளியிடாமல் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மக்களை அவர் மோசடி செய்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக குற்றவியல் நம்பிக்கை துரோகம், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் மற்றும் குற்றவியல் ரீதியான பண மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

மாவத்தகம, ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞனிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

Previous Post

நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post

குருண் கொலை வழக்கு: பதின்ம வயதினர் உட்பட 14 பேர் மீது குற்றச்சாட்டு; | Makkal Osai

Next Post
குருண் கொலை வழக்கு: பதின்ம வயதினர் உட்பட 14 பேர் மீது குற்றச்சாட்டு; | Makkal Osai

குருண் கொலை வழக்கு: பதின்ம வயதினர் உட்பட 14 பேர் மீது குற்றச்சாட்டு; | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin