• Login
Thursday, October 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்

GenevaTimes by GenevaTimes
October 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை விரும்பும் பொருத்தமான எந்தவொரு வழியிலும் ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) தயாராக உள்ளதாக அதன் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பேரண்ட பொருளாதாரச் சூழல் “பெருமளவில் மேம்பட்டுள்ளது” என்றும், அதன் நிதிச் செயல்திறன் மிகவும் வலுவாக உள்ளதுடன் கடன் மறுசீரமைப்புப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.




பாங்கொக்கில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியக் கூட்டத்தின் போது ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் மட்ட உடன்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச நாணய நிதியம் தனது விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் ஏழாவது மீளாய்வில் இலங்கையுடன் ஊழியர் மட்ட உடன்பாட்டை எட்டியது.

இலங்கைக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவுள்ள சர்வதேச நாணய நிதியம் | Imf Vows Continued Support For Sri Lanka

இது சுமார் 345 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு வழிவகுக்கும்.


இந்த மீளாய்வு நிறைவடைந்ததும், இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு வரைபட உரிமைகளுக்கு சமமான சுமார் 345 மில்லியன் டொலர்களைப் பெறக்கூடியதாக இருக்கும்.



வரவிருக்கும் வாரங்களில் இந்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவினால் பரிசீலிக்கப்படும், மார்ச் மாதத்தில் இந்தத் திட்டம் முடிவடைவதற்கு முன்னர் மற்றொரு மீளாய்வுக் குழுவின் விஜயம் இடம்பெறும்.



இந்த உடன்படிக்கைக்கு அப்பால், புதிய நிதி ஏற்பாடு மற்றும் கண்காணிப்பு அல்லது திறன் மேம்பாடு வடிவிலான கொள்கை ஆலோசனைகள் உட்பட இலங்கை அதிகாரிகளுடன் சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து இணைந்து செயற்படும்.” என தெரிவித்தார்.

  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

பிற மதங்களைச் சேர்ந்த வகுப்புத் தோழர்களுடன் அமர மாணவர்கள் மறுக்கின்றனர்- நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு. – Malaysiakini

Next Post

நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தா? ஸ்டார்லிங்க் இணையத்திற்கு அரசு தடை விதிக்கக் காரணம் என்ன? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin