ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களைவிட இந்த முறை சவுதி அரேபியாவின் முக்கியப் பகுதிகள் நேரடியாகத் தாக்கப்பட்டு வருவது மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி இந்த விரிவாக தொகுப்பில் தெரிந்துக் கொள்ளுங்கள்…
Read More
