கர்நாடகத்தில் மண்டியா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி சார்பாக வெற்றிபெற்ற ஹெச்.டி.குமாரசாமி மத்திய அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
நாட்டின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி இன்று (ஜூன் 9) பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

