• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதலாவது கியூபத் தூதுவர் ஆளுநருடன் சந்திப்பு

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதலாவது கியூபத் தூதுவர் ஆளுநருடன் சந்திப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில்
தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துக்கும்
கியூபாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை
ஏற்படுத்தும் என்றும் இலங்கைக்கான கியூபக் குடியரசின் தூதுவர் பெட்ரிசியா
லாசாரா பெகோ குவேரா தெரிவித்தார்.

 வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கைக்கான கியூபக் குடியரசின்
தூதுவர் பெட்ரிசியா லாசாரா பெகோ குவேராவுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய
தினம் புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர்


இதன்போது கருத்துத் தெரிவித்த கியூபத் தூதுவர்,

வடக்கு மாகாணத்துக்கு வருகை தரும் முதலாவது கியூபத் தூதுவர் என்ற வகையில்
மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் பயணம் வடக்கு மாகாணத்துடனான கியூபாவின் உறவுகளை வளர்ப்பதற்கான புதிய
வாசலைத் திறந்துள்ளது.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதலாவது கியூபத் தூதுவர் ஆளுநருடன் சந்திப்பு | Cuban Ambassador Meets Northern Governor



இலங்கையின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் விளங்குகின்றது.
கியூபாவின் முக்கிய தலைவரான பிடல் காஸ்ட்ரோவின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் யாழ்ப்பாணத்திலும் நடைபெறவுள்ளது என
தெரிவித்தார்.

வடக்கு மாகாண மக்கள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி


இதற்குப் பதிலளித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பிடல் காஸ்ட்ரோ மற்றும்
கியூபா தொடர்பில் நாம் பல விடயங்களை அறிந்துள்ளோம்.

முதல் தடவையாக வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தூதுவரை வடக்கு மாகாண
மக்கள் சார்பில் வரவேற்பதில் மகிழ்ச்சி என ஆளுநர் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த முதலாவது கியூபத் தூதுவர் ஆளுநருடன் சந்திப்பு | Cuban Ambassador Meets Northern Governor


இச்சந்திப்பின்போது வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளங்கள், தற்போது
முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு
விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.


இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஆளுநரின் பிரத்தியேக
செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

ஜாலான்  கூச்சிங்கில் 6 வாகனங்கள் மோதிய விபத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மீது நாளை  குற்றச்சாட்டப்படும் | Makkal Osai

Next Post

இந்தியாவையே உலுக்கிய ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! | Muskan and her lover get death sentence in Meerut blue drum case

Next Post
இந்தியாவையே உலுக்கிய ‘ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! | Muskan and her lover get death sentence in Meerut blue drum case

இந்தியாவையே உலுக்கிய 'ப்ளூ டிரம்’ கொலை வழக்கில் தீர்ப்பு.. கணவரை கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! | Muskan and her lover get death sentence in Meerut blue drum case

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin