• Login
Wednesday, October 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL Player Trade : மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி மாற்றம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 14, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL Player Trade : மீண்டும் சன்ரைசர்ஸ் அணிக்கு திரும்பிய நடராஜன்.. டெல்லிக்கு ஜீஷான் அன்சாரி மாற்றம் | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 14, 2026 7:21 PM IST

கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது.

நடராஜன்
நடராஜன்

ஐபிஎல் தொடரின் முன்னணி அணிகளான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம், இந்திய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்குத் திரும்பியுள்ளார். அதேவேளையில், இளம் லெக் ஸ்பின்னர் ஜீஷான் அன்சாரி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன், 2020 முதல் 2024 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஐந்து சீசன்கள் விளையாடி, அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக அணிக்கு பலமுறை வெற்றிகளை தேடித் தந்துள்ளார்.

குறிப்பாக 2024 ஐபிஎல் சீசனில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இது அந்த சீசனில் ஐதராபாத் பந்துவீச்சாளர் ஒருவர் எடுத்த அதிகபட்ச விக்கெட்டுகளாகும். மேலும், அந்த அணி இறுதிப்போட்டி வரை முன்னேற நடராஜனின் யார்க்கர் பந்துவீச்சு மிக முக்கியக் காரணமாக அமைந்தது.

கடந்த 2025 ஐபிஎல் ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது. தற்போது இந்த வீரர்கள் பரிமாற்றத்தின் மூலம், அவர் மாற்றியமைக்கப்பட்ட தொகையான ரூ.5 கோடிக்கு மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பெறப்பட்டுள்ளார்.

மற்றொரு புறம், 2025 சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய 26 வயதான லெக் ஸ்பின்னர் ஜீஷான் அன்சாரி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மாறுகிறார்.

தனது அறிமுகப் போட்டியிலேயே டெல்லி அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய அன்சாரி, இதுவரை 10 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இவர் தனது தற்போதைய சம்பளமான ரூ.40 லட்சத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுக்கு மேலும் வலுசேர்க்க இணைந்துள்ளார்.

Read More

Previous Post

குருணை தொடங்கி.. எல்லா அரிசியும் விலை ஏறிடுச்சு! எந்தெந்த அரிசி.. எவ்வளவு ஏறியிருக்கு? முழு விவரம்! | Rice Prices in Tamil Nadu: Field Survey Reveals Which Varieties Went Up and by How Much

Next Post

இலங்கையிலிருந்து சென்ற பயணிக்கு அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! யானைச் சாணத்தால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் சிக்கல் – Sri Lanka Tamil News

Next Post
இலங்கையிலிருந்து சென்ற பயணிக்கு அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! யானைச் சாணத்தால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் சிக்கல் – Sri Lanka Tamil News

இலங்கையிலிருந்து சென்ற பயணிக்கு அவுஸ்திரேலியாவில் அதிர்ச்சி! யானைச் சாணத்தால் செய்யப்பட்ட நினைவுப் பொருட்களால் சிக்கல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin